By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை அருகே காரில் கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை அருகே காரில் கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

களியக்காவிளை அருகே காரில் கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி பறிமுதல்

Last updated: April 1, 2026 5:23 pm
April 1, 2026
31 Views
Share
SHARE

களியக்காவிளை, ஏப். 1 –

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு எல்லைப்பகுதி வழியாக ரேஷன் அரிசி மற்றும் மானிய மண்ணெண்ணெய் கடத்துவது தொடர் கதையாக நடந்து வருகிறது. மேலும் தற்போது சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழக – கேரள பகுதியான களியக்காவிளை சோதனை சாவடியில் போலீசார் வாகனங்களை எல்லை தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை சப்-இன்ஸ்பெக்டர் சுஜின் தலைமையில் போலீசார் களியக்காவிளை சோதனை சாவடியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் படி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. அந்த காரை நிறுத்துமாறு போலீசார் சைகை காட்டினர். ஆனால் அந்த கார் டிரைவர் போலீசாரை பார்த்ததும் சாலையில் காரை நிறுத்தி விட்டு தப்பியோடிவிட்டார்.

சந்தேகமடைந்த போலீசார் காரை சோதனை செய்து பார்த்தபோது காரில் 2 டன் ரேசன் அரிசி இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இதனை பறிமுதல் செய்தனர். ரேசன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காரை பறிமுதல் செய்த போலீசார் கடத்தல் காரையும், ரேசன் அரிசியையும் உணவு கடத்தல் தடுப்பு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் கடத்தல் அரிசியை காப்பிக்காடு அரசு நுகர்வோர் வணிப கிடங்கிலும் வாகனத்தை தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

“மக்களின் காவலன்” எஸ்பி ஸ்டாலின்: ஒரு வருட பணியை புகழும் குமரி மக்கள்: “தின தமிழ்” நாளிதழ் சிறப்பு பார்வை
கடையநல்லூரில் தேர்தல் விதிகள் அமுலில் இருக்க நகராட்சி பொறியாளர் குடியிருப்பு சாவி திமுகவினருக்கு கைமாறியது எப்படி? ஆணையருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
தக்கலை அருகே 4 முறை தற்கொலைக்கு முயன்ற கொத்தனார் தூக்கு போட்டு தற்கொலை
குமரி கிராமங்களில் cctv
ராமபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

குமரியில் டிஎஸ்பி தலைமை போலீசார் தீவிர ரோந்து

April 27, 2025
34 Views
மாவட்ட அளவிலான தன்னார்வலர்கள் மாநாடு
30 ஆண்டுகளை நிரந்தர பணியினை வழங்காமல்
காவேரி கூட்டு குடிநீர் வருவது இல்லை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account