By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போலீஸ் இன்ஸ்பெக்டர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > போலீஸ் இன்ஸ்பெக்டர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை
கனஂனியாகுமரிமாவட்டம்

போலீஸ் இன்ஸ்பெக்டர் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை

Last updated: February 12, 2025 11:18 am
February 12, 2025
97 Views
Share
SHARE

தக்கலை, பிப்- 12

 

தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியை  சேர்ந்தவர் ஸ்டீபன் அருள்ராஜ் (56). இவர் நாகர்கோவில் போக்குவரத்துக் காவல் துறையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு கடந்த சில நாட்களாக வெரிகோஸ் நோய் தாக்கம் இருந்தது. இதனால் ஸ்டீபன் அருள்ராஜ் கால் வலியால் அவதிப்பட்டதா கூறப்படுகிறது.

      இதனை தொடர்ந்து அவர் கடந்த டிசம்பர் மாத 24 ஆம் தேதி முதல் மருத்துவ விடுப்பு எடுத்து வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். வருகிற 19-ம் தேதி மீண்டும் பணிக்கு செல்ல வேண்டிய நிலையில் ஸ்டீபன் அருள்ராஜுக்கு நோய் பாதிப்பு குறையாது நிலை காணப்பட்டது.

       இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய நிலையில் ஸ்டீபன் அருள்ராஜ் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்திற்கு சென்று அங்குள்ள பலா மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.

       இன்று காலை அவரது மனைவி வயோலா தோட்டத்திற்கு வந்தபோது மரத்தில் கணவர் தூக்கில் தொங்கவதை பார்த்து கூச்சலிட்டு அழுதார். சத்தம் கேட்டு குடும்பத்தினர் விரைந்து வந்து ஸ்டீபன் அருள்ராஜை தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்து டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பான தக்கலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் போலீசார் சம்பவம் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்
படுத்திருந்த இடத்தின் அருகே மரம் முறிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயர் பிழைத்தனர்
தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆய்வுமாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
கடற்கரைக்கு செல்லும் பாதையை திறக்க வேண்டும்
இந்திய அளவிலான கிரிக்கெட் போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

20 நாளில் விளைச்சலுக்கு வந்த நெல் வயல்களை ஆய்வு

December 18, 2024
72 Views
சோழவந்தானில் அரசு நெல் கொள்முதல் நிலையம் செயல்படாததால் அறுவடை செய்த நெல்லை அலங்காநல்லூருக்கு கொண்டு செல்லும் விவசாயிகள்
வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாத மத்திய அரசை கண்டித்து மார்ச் 3ம் தேதி மத்தி ய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் – மாநாட்டில் தி.க. தலைவர் கி.வீரமணி அறிவிப்பு
தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு
வெப்பத்திலிருந்து பொதுமக்கள் தற்காத்துக் கொள்ள திமுகவினர் தண்ணீர் பந்தல் திறப்பு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account