By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாத மத்திய அரசை கண்டித்து மார்ச் 3ம் தேதி மத்தி ய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் – மாநாட்டில் தி.க. தலைவர் கி.வீரமணி அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாத மத்திய அரசை கண்டித்து மார்ச் 3ம் தேதி மத்தி ய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் – மாநாட்டில் தி.க. தலைவர் கி.வீரமணி அறிவிப்பு
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாத மத்திய அரசை கண்டித்து மார்ச் 3ம் தேதி மத்தி ய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் – மாநாட்டில் தி.க. தலைவர் கி.வீரமணி அறிவிப்பு

Last updated: February 23, 2026 7:44 pm
February 23, 2026
52 Views
Share
SHARE

தஞ்சாவூர், பிப்ரவரி 23 –

தஞ்சாவூர் திலகர் திடலில் திராவிடர் கழக இளைஞர் அணி திராவிட மாணவர் கழக மாநில மாநாடு திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் செந்தூரப் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. திராவிட கழக மாவட்ட காப்பாளர் அய்யனார். மாவட்ட தலைவர் அமர் சிங். மாவட்ட செயலாளர் அருணகிரி மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். திராவிட கழக இளைஞரணி மாநில துணைச் செயலாளர் வெற்றி குமார் வரவேற்புரையாற்றினார். மாநாட்டில் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி பேசியதாவது: சட்டசபை தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெறுவது உறுதி. மு.க.ஸ்டாலினுக்கு முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க கவர்னர் ஆர்.என். ரவி இருக்க வேண்டும். வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாத மத்திய அரசை கண்டித்து மார்ச் 3 ஆம் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறினார்.

மாநாட்டில் திமுக துணை பொது செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா, முன்னாள் மத்திய இணை அமைச்சருமான திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினருமான எஸ்.எஸ்.பழனி மாணிக்கம், மத்திய மாவட்ட செயலாளர் துரை.சந்திர சேகரன், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பாராளுமன்ற உறுப்பினர் முரசொலி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குத்தாலம் கல்யாணம், மாநகராட்சி மேயர் சண். இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, திராவிடர் கழக பொதுச் செயலாளர் வி. அன்புராஜ், துணை தலைவர் கலி.பூங்குன்றன், இளைஞர் அணி மாநில செயலாளர் நாகை நாத்திகம் பொன்முடி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட திராவிட கழக இளைஞரணி தலைவர் பிரகாஷ் நன்றியுரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளத்தில் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற கபடி போட்டி: பள்ளி மாணவர்களுக்கு வெள்ளி நாணயம்
திண்டுக்கல் மாவட்டம் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் 6அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா
கேரளாவுக்கு கடத்த முயற்சி செய்த 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ்செயல்பட்டு வரும் “விழுதுகள்” மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் தொடர்பான செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது
ஆளுநர் ரவிக்கு ஆட்சியர் பிரியங்கா புத்தகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ராமநாதபுரத்தில் ஆர் ஆர் கிராண்ட் கோலாகல திறப்பு விழா

February 2, 2025
52 Views
4 திருக்கோயில்களில் திருப்பணிகள் துவக்க விழா
தமுமுகவின் பேச்சாளர் கோவை செய்யது ஆவேசத்துடன் அறைகூவல் விடுத்தார்!!!
ஆன்மீக வழிபாடு மன்றத்தில் கலச வேள்வி பூஜை
கார்மல் பள்ளியில் நடைபெற்ற மாணவர்களுக்கான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account