By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆய்வுமாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆய்வுமாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆய்வுமாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது

Last updated: August 12, 2026 5:22 pm
August 12, 2026
3 Views
Share
SHARE

தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆய்வு மாவட்ட கலெக்டர் ரேவதி தலைமையில் தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
ஆய்வின்போது அத்தியாவசிய மான உயிர் காக்கும் உபகரங்களா ன தானியங்கி ஏற்றி, மடக்கக்கூடிய ஸ்ட்ரசர் படுக்கை, முதுகு தண்டு பலகை ,முதுகு தண்டு பலகை பட்டைகள் ,சககரநாற்காலி, ஊசி மற்றும் சிரிஞ்ச் அழிப்பான், ஊசி முனை வெட்டு கருவி, இதயத் துடிப்பு கேட்ப கருவி, பெரியவர், குழந்தைகளுக்கான ஆக்சிஜன், டிஜிட்டல் வெப்பமானி, ரத்தசக்க ரை அளவிட்டு கருவி உள்ளிட்ட உப கரணங்கள் உள்ளனவா என்ப து குறித்து ஆய்வு செய்யப்பட்டது
மேலும் தஞ்சாவூர் மற்றும் கும்ப கோணம் பகுதியில் உள்ள 31 தனி யார் மருத்துவமனைகளை சேர்ந்த 37 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன, இவற்றில் 34 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உரிய உபகரணங்களுடன் இருந்தன மீதம் உள்ள 3 ஆம்புலன்ஸ் வாகன ங்கள் உரிய உபகரணங்களை பொருத்தி மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டது
ஆய்வின்போது கோட்டாட்சியர் நித்யா, சுகாதார இணை ஆணை யர் முருகப்பன், வட்டாரப் போக்கு வரத்து அலுவலர் ஆடலழகன், கூடுதல் துணை காவல் கண்காணி ப்பாளர் பாரதிதாசன், இன்ஸ்பெக் டர் எம் ஜி ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சேலத்தில் புதிய உதயம் மிஸ்டர் பிக்கி உணவகம்
தருமபுரி மாவட்ட நில அளவை அலுவலர்கள் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்
ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் புதிய ரவுண்டானா திறப்பு
திருச்சி பிளஸ் டூ பொதுத்தேர்வில் சிறை கைதிகள் 52 பேர் தேர்ச்சி
தீராத தலைவலியின் காரணமாக தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட பட்டதாரி பெண்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

விபத்தில் இரண்டு குழந்தைகளை பறிகொடுத்த

December 30, 2024
53 Views
திருப்பரங்குன்ற சுப்பிரமணியசுவாமி தேரோட்டம்
தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங்
டாக்டர் அம்பேத்கர் 134-வது பிறந்த நாள்: பி.டி. செல்வகுமார் மாலை அணிவித்து மரியாதை!!
நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account