By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இராணுவ வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு 
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > இராணுவ வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு 
கிருஷ்ணகிரிமாவட்டம்

இராணுவ வீரருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு 

Last updated: July 7, 2024 3:06 pm
July 7, 2024
135 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி (59). 1985ம் ஆண்டு இந்த இராணுவத்தில் பணியில் சேர்ந்தவர் 39 ஆண்டுகள் தொடர்ந்து இந்திய இராணுவத்திற்காக பணிபுரிந்து அவுல்தாராக ஓய்வு பெற்றார். இந்நிலையில் இன்று தனது சொந்த ஊரான வெங்கடாபுரம் கிராமத்திற்கு வந்தார். அங்கு யாரும் எதிர்பாராத நிலையில், ஓய்வுபெற்று வீடு திரும்பும் துரைசாமிக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாலை அணிவித்து மேளதாளங்களுடன் கிராமத்திற்கு ஊர்வலமாக அழைத்து சென்றனர். அப்போது அவர் பயின்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்று, பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார். வெங்டாபுரம் கிராத்தில் 300 குடியிருப்பு வீடுகள் உள்ளன. அதில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்திலிருந்து ஒருவர் இராணுவத்தில் பணிபுரிந்து வருவதால், இராணுவ கிராமம் என செல்லமாக இக்கிராமத்தை அழைப்பதுண்டு. இதன் காரணமாக இக்கிராமத்தில் ஓய்வு பெற்ற இராணுவத்தின் நலச்சங்கம் அமைக்கப்பட்டு, அலுவலகம் அமைத்துள்ளனர். இந்த ஓய்வு பெற்ற இராணுவத்தின் நலச்சங்கம் மூலம் தற்போது ஓய்வு பெற்று வரும் துரைசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

குழந்தை இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
பூதனஅள்ளி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் 3 மணி நேரமாக அதிகாரிகளை சிறைபிடித்தும், கூட்டத்தை புறக்கணித்த பொதுமக்களால் பரபரப்பு
மினி லாறி மோதி ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வந்த முதியவர் உயிரிழப்பு
கல்குவாரி செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி தொழிலாளர்கள் சார்பில் அகிம்சை போராட்டம்
திருச்சுழி குண்டாற்றில் ஆடித்தபசு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரிமாவட்டம்

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு

February 14, 2025
77 Views
டெல்லி செல்லும் அரசு கல்லூரி மாணவர்கள்
பர்கூர் ஒன்றியத்தில் பல்வேறு திட்ட பணிகளுக்கு பூமி பூஜை
தூத்துக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் முன்னிட்டு
பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக கனரக வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை: எஸ் பி எச்சரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account