By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலுக்கு பொதுப்பணித்துறை, போலீசார் காவடி ஊர்வலம்; பொதுமக்கள் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலுக்கு பொதுப்பணித்துறை, போலீசார் காவடி ஊர்வலம்; பொதுமக்கள் பங்கேற்பு
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலுக்கு பொதுப்பணித்துறை, போலீசார் காவடி ஊர்வலம்; பொதுமக்கள் பங்கேற்பு

Last updated: December 12, 2025 7:26 pm
December 12, 2025
50 Views
Share
SHARE

தக்கலை, டிச. 12 –

குமரி மாவட்டம் கேரளா மாநிலத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, தலைநகரமாக விளங்கியது பத்மநாபபுரம் ஆகும். அப்போது நாட்டில் விவசாயம் செழிப்பதற்காக தக்கலையில் இருந்து பொதுப்பணித்துறையினரும், குற்றங்கள் குறைய வேண்டி போலீசாரும் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்று குமாரகோவில் வேளிமலை முருகன் கோவிலுக்கு காவடி ஏந்தி சென்று நேர்த்தி கடன் செலுத்துவது பாரம்பரிய நிகழ்ச்சி ஆகும்.

பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த நிகழ்வு இன்று நடைபெற்றது. காலையில் தக்கலை போலீஸ் நிலையத்தில் இருந்து காவடிக்கட்டும் நிகழ்வு நடைபெற்றது. இதில் இரண்டு புஷ்பகாவடியும், யானை மீது பால் குடமும் கொண்டு செல்லப்பட்டது. போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்வில் பத்மநாபபுரம் நீதிமன்ற நீதிபதிகள் ராமச்சந்திரன், மாரியப்பன், சுந்தரி, கார்த்திக், துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போலீஸ் நிலையத்தில் காவடிக்கட்டும் நிகழ்ச்சி முடிந்த பின்னர் யானை மீது பால்குட பவனியுடன் போலீசார் காவடி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்த பாதயாத்திரையாக குமாரகோவில் முருகன் கோயிலுக்கு புறப்பட்டு சென்றனர் இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

அதேபோன்று மழை பொழிய வேண்டியும், விவசாய செழிக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் தக்கலை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் இருந்து வேளிமலை முருகனுக்கு நாதஸ்வரம் மற்றும் மேளதாளங்கள் முழங்க புஷ்ப காவடி ஏந்தி சென்று வழிபாடு நடத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் தலைமை பொறியாளர் ரமேஷ், உதவி செயற்பொறியாளர் அருள்சன் பிரைட், உதவி பொறியாளர்கள் கதிரவன், வினிஷா உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் தென்கரை, வழிக்கலம்பாடு, குலசேகரம், திருவட்டார், தக்கலை, பாலப்பள்ளி உட்பட்ட பல்வேறு ஊர்களில் இன்னும் பொதுமக்கள் சார்பிலும் காவடி ஊர்வலம் குமாரகோவிலுக்கு சென்றது.

விளம்பரம்

You Might Also Like

மணவாளக்குறிச்சியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை – போதையாசாமி கைது
புனித ஆரோபண அன்னை ஆலய குருத்தோலை
நாகர்கோவில் கிம்ஸ் மருத்துவமனையில்இப்தார்
வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் போராட்டம்
சென்னை – திருவனந்தபுரம் ஆம்னி பேருந்தில் நடுவழியில் இறக்கி விடப்பட்ட தாய், மகள்; போலீசார் விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

24 வயதான கர்ப்பிணியிடமிருந்து நீர்க்கட்டி

October 5, 2024
128 Views
களியக்காவிளை அருகே வீட்டில் 5 பவுன் நகை திருட்டு
அருள்மிகு தேவி முத்தாரம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் கைப்பந்தாட்ட போட்டி
திருத்தும் மையங்களில் முதுநிலை ஆசிரியர்கள்
பெண்ணின் வயிற்றில் இருந்த 30 கிலோ கட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account