By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மணவாளக்குறிச்சியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை – போதையாசாமி கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மணவாளக்குறிச்சியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை – போதையாசாமி கைது
கனஂனியாகுமரி

மணவாளக்குறிச்சியில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை – போதையாசாமி கைது

Last updated: June 24, 2025 3:50 pm
June 24, 2025
31 Views
Share
SHARE

குளச்சல், ஜூன் 24 –

மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது 13 வயது மகளுடன் நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியில் உள்ள கோயில் திருவிழாவை காண நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் சிறுமிக்கு தூக்கம் வருவதாக கூறியதால் அவளை மட்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார். பின்னர் வீட்டில் சிறுமியை தூங்க வைத்துவிட்டு தாய் கோவிலுக்குப் புறப்பட்டார். அப்போது அவசரகதியில் அந்த பெண் கதவை வெளிப்பக்கம் பூட்டாமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. அந்த சமயம் பக்கத்து வீட்டைச் சேர்ந்த 52 வயது நபர் போதையில் அங்கு நின்று கொண்டு இருந்தார். தான் வீட்டை பூட்டாமல் வந்ததையும் பக்கத்து வீட்டு நபர் போதையில் நின்றதை உணர்ந்த பெண் உடனடியாக வீட்டிற்குத் திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. பக்கத்து வீட்டு நபர் வீட்டுக்குள் நுழைந்து உள்பக்கமாக பூட்டிக் கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் கதவை திறக்குமாறு சத்தம் போட்டார். ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. உடனே அந்தப் பெண் சுதாரித்துக் கொண்டு 100 அவசர எண்ணுக்கு போன் செய்தார். அதன் பேரில் இரவு நேர ரோந்து போலீசார் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று போலீஸ் வந்து இருப்பதாக கூறி கதவு தட்டினர். அந்த நேரம் கதவைத் திறந்து தப்பி ஓட முயன்ற போதையாசாமியை போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தியதில் போதையில் இருந்த அவர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து 13 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

5.6 கிலோ திமிங்கல உமிழ்நீர் சிக்கியது
அரசு பள்ளி நூற்றாண்டு விழா ஜோதி பயணம்
தக்கலை அருகே மரத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு
நாகர்கோவிலில் சிறுவனுக்கு சரமாரி கத்திக்குத்து; 3 பேர் மீது வழக்கு
ஒன்றிய அரசு தமிழக வளர்ச்சிக்கு இடையூறு செய்கிறது – தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்இராமநாதபுரம்தமிழ்நாடு

இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் எண்ணும் பணி

November 5, 2025
23 Views
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் முப்பெரும் விழா
நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று பார்வையிட்டு ஆய்வு
சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் மாற்றுத் திறனாளிகளுக்கு யூபிஎஸ்சி சிறப்பு பயிற்சி தொடக்கம்
குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account