By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிராம பணியாளர்களை கிராமப் பணி தவிர பிற பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > கிராம பணியாளர்களை கிராமப் பணி தவிர பிற பணி
மயிலாடுதுறைமாவட்டம்

கிராம பணியாளர்களை கிராமப் பணி தவிர பிற பணி

Last updated: October 21, 2024 10:24 am
October 21, 2024
103 Views
Share
SHARE

மயிலாடுதுறையில் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம பணியாளர் சங்கத்தின் மாநில அமைப்பு நிலை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர், பொதுச்செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், கிராமப்புற பணியாளர்களின் கோரிக்கைகளுக்காக மாநில அளவில் தமிழ்மாநில வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தலைமையில் கூட்டப்படும் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பில் இணைந்து செயலாற்றுவது என முடிவெடுக்கப்பட்டது. மேலும், கிராம பணியாளர்களுக்கு கிராமப் பணி தவிர பிற பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது என மாநில நிர்வாகம் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், வருவாய்துறை சம்பந்தமான அனைத்து அடிப்படை விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கும் கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் பதவி உயர்வு மட்டுமின்றி, இளநிலை உதவியாளர், பதிவு எழுத்தாளர், ஈப்பு ஓட்டுநர் போன்ற பணியிடங்களையும் வழங்க வேண்டும், கிராம உதவியாளர்களின் பதவி உயர்வு காலத்தை 5 ஆண்டுகளாக மாற்றிட வேண்டும், கிராம உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் முடிவில், சங்கத்தின் மாநில தலைவராக மணிகண்டன்,  மாநில பொதுச்செயலாளராக நல்லமுகமது, மாநில பொருளாளராக ரூபலிங்கம் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே டிரைவருக்கு அரிவாள் வெட்டு: 4 பேர் மீது வழக்கு
கடையாலுமூடு அருகே ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி: ஓசூர் தம்பதி மீது வழக்கு
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரவிகுமார் மனுக்களை பெற்றார்
பொது ஏலம் மூலம் விற்பனை
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களுக்கான “வார்த்தாலப்” நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

மாங்காடு நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்; ஆயிரக்கணக்கான மக்கள் மனு தாக்கல்

July 25, 2025
56 Views
ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
வட்டாரத்தில் பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி
சங்கரன்கோவில் சங்கரநாராயணர் திருக்கோவிலில் ஆன்மீக தம்பதியினருக்கு சிறப்பு கௌரவிப்பு நிகழ்ச்சி; ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
சிவசுப்பிரமணிய சுவாமிக்கு பங்குனி உத்திர
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account