By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டத்தில் போதை கலாச்சாரத்தை கண்டித்து பாஜ கூட்டணி ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டத்தில் போதை கலாச்சாரத்தை கண்டித்து பாஜ கூட்டணி ஆர்ப்பாட்டம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டத்தில் போதை கலாச்சாரத்தை கண்டித்து பாஜ கூட்டணி ஆர்ப்பாட்டம்

Last updated: February 23, 2026 7:20 pm
February 23, 2026
64 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 23 –

கன்னியாகுமரி ஒருங்கிணைந்த மாவட்ட பாஜக இளைஞர் அணி சார்பில் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு காரணமான போதை கலாச்சாரத்தை கண்டித்தும், நடவடிக்கை எடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் சுஜின் மற்றும் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் அஸ்வின் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் உமாரதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் பாஜக கிழக்கு மேற்கு மாவட்ட தலைவர்கள் ஆர் டி சுரேஷ், கோபகுமார், அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயசுதர்சன், தமிழ் மாநில காங்கிரஸ் மாநில செயலாளர் உட்பட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் போதைக்கு எதிராக திமுக அரசு நடவடிக்கை எடுக்காததால் ஏற்பட்டு உள்ள பாதிப்புகளை பற்றி பேசியதோடு மக்கள் திமுக ஆட்சி மீது வெறுப்பில் உள்ளதால் 2026 ஆட்சி மாற்றம் நிச்சயம் என்று பேசினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் கட்டிலில் இருந்து விழுந்த 8 வயது சிறுவன் உயிரிழப்பு
சென்னையில் கிராண்டீஸ் இன்ஸ்டியூட் கைபேசி, மடிகணிணி தொழில்நுட்ப பயிலகம் புதிய கிளை திறப்பு விழா
உணவு ஆணையத்தின் தலைவரை வரவேற்க்க
புதிய கட்டிடத்தில் நல்லூர் மார்த்தாண்டம் கிளை அஞ்சலகம்: கன்னியாகுமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் திறந்து வைத்தார்
விவாகரத்து வழக்கு ; போலீஸ் ஏட்டுக்கு கோர்ட் உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

சங்கரன்கோவிலில் சமுதாய வளைகாப்பு விழா

March 15, 2025
64 Views
தியாக செம்மல் வ.உ.சி. 88 வது குருபூஜைக்கு
251 கிராம் ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை
கேப் பொறியியல் கல்லூரியில் குடியரசு தின விழா
நித்திரவிளை யில் செம்மண் கடத்திய டாரஸ் லாரி டிரைவர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account