By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டாரில் முன்னாள் தபால் துறை ஊழியர் தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டாரில் முன்னாள் தபால் துறை ஊழியர் தற்கொலை
கனஂனியாகுமரிமாவட்டம்

திருவட்டாரில் முன்னாள் தபால் துறை ஊழியர் தற்கொலை

Last updated: March 1, 2025 10:13 am
March 1, 2025
73 Views
Share
SHARE

திருவட்டாறு, பிப்- 28

 

 திருவட்டாறு அருகே கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிஹரன் (65). தபால் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருக்கு மனைவி, இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகளுக்கு திருமணம் ஆகி சென்னையில் வசித்து வருகிறார். மகனும் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். ஹரிஹரன் மறையும் வீட்டில் வசித்து வந்தனர். ஹரிஹரனுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. 

     நேற்று தனது மனைவியிடம் பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் வீட்டின் அறைக்குள் சென்று கதவை மூடி மூடியவர் வெகுநேரமாகிய கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த மனைவி ஜன்னல் வழியாக பார்த்த போது மின்விசிறி கொக்கியில் கயிறுகட்டி அதில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

      உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஆற்றூரில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது ஹரிஹரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரியவந்தது. இது  தொடர்பாக அவரது மனைவி திருவட்டாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விளம்பரம்

You Might Also Like

குமரி ஆட்சியரின் அதிரடி உத்தரவு: புத்தனாறு கால்வாய் நிலஅளவுப் பணி தொடக்கம்!
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்; ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் முருகன் அறிக்கை
மண்டைக்காடு அருகே குடும்ப பிரச்சனை: மீனவர் தூக்கிட்டு தற்கொலை
28 ஆம் ஆண்டு நினைவு நாள் எழுச்சி பொதுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கை ரேகை பதிவு சிக்கலை தவிர்க்க கருவிழியை ஸ்கேன்

June 12, 2024
155 Views
அரசு பள்ளி வளாகத்தில் உள்ள மரம் சாலையோர மின்கம்பம் மீது விழும் அபாயம்; மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
வாலாஜாநகர் ஊராட்சியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
தி.நகரில் அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் திறப்பு விழா
விஜய் வசந்த் எம்.பி திறந்து வைப்பு.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account