By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொழில் முனைவோருக்கான கடன் உதவி சிறப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > தொழில் முனைவோருக்கான கடன் உதவி சிறப்பு முகாம்
Blog

தொழில் முனைவோருக்கான கடன் உதவி சிறப்பு முகாம்

Last updated: September 3, 2024 1:42 pm
September 3, 2024
79 Views
Share
SHARE

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 6  வரை கடன் உதவி சிறப்பு முகாம் நடத்திக் கொண்டு வருகிறது. இது தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று கொண்டு வருகிறது அதன் முக்கிய அங்கமாக இன்று போச்சம்பள்ளி சிப்காட் திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது இதில் கிட்டத்தட்ட 100ற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டார்கள் மண்டல மேலாளர் ராஜு  வரவேற்புரை ஆற்றினார். மண்டல மேலாளர் மோகன் திட்டங்களை விளக்கி அதன் பயன்களை விரிவாக விரிவுரை ஆற்றினார். பர்கூர் சிப்காட் அலுவலர் சிந்து உட்பட முக்கிய அலுவலர்கள் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.இந்த கூட்ட முடிவில் ஆஹா நிறுவனம் 7 கோடி கடன் உதவிக்கான விண்ணப்பத்தினை கொடுத்தனர் மற்றும் சிவன் பில்டர்ஸ் 3 கோடி கடன் உதவி கேட்டு விண்ணப்பத்தினை கொடுத்தனர். மற்றும் கோவிந்தன் கிரானைட், ஜெகதேவி, 1 கோடிக்கான விண்ணப்பத்தினை கொடுத்தனர்.

ஆக மொத்தம் 11 கோடிக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.

கௌதம் மாடர்ன் ரைஸ் மில், தர்மபுரி ரூ. 2 கோடியே 80 லட்சத்திற்கான Sanction Order கொடுக்கப்பட்டது.

 இந்த கூட்டத்தில் TIIC-ன் கடன் உதவி மற்றும் திட்டங்கள் மானியம் மற்றும் இதர சலுகைகள் எடுத்துரைக்கப்பட்டது. புதிய தொழில் முனைவோர் இளைஞர்கள் பலர் திட்டத்தினை விரிவாக புரிந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் முப்பெரும் விழா
மண்டலம் 14-ல் உள்ளடங்கிய வார்டு 186 புழுதிவாக்கம்
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்
உதயநிதி ஸ்டாலின் பிறந்த தின நிகழ்ச்சி தொடர்ச்சி
டேலண்ட் ரிசோர்ஸ் ஒலிம்பேட் ஸ்ரீ சைதன்யா சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தூத்துக்குடிமாவட்டம்

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம்

June 29, 2024
120 Views
ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
நாகர்கோவில் நாகராஜா கோவில் தை திருவிழா தேரோட்டம்: ஏராளம் பக்தர்கள் பங்கேற்பு
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிதி கூட்டம்
சிவகங்கையில் கிருஷ்ணசாமி பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account