By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டத்தில் லாரி பைக்கில் மோதி வாலிபர் உயிரிழப்பு; நண்பருக்கு தீவிர சிகிச்சை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டத்தில் லாரி பைக்கில் மோதி வாலிபர் உயிரிழப்பு; நண்பருக்கு தீவிர சிகிச்சை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டத்தில் லாரி பைக்கில் மோதி வாலிபர் உயிரிழப்பு; நண்பருக்கு தீவிர சிகிச்சை

Last updated: December 16, 2025 7:20 pm
December 16, 2025
41 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச. 16 –

நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் கிளாடி சர்ஜின் (25). குழித்துறை, திருத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ் சேவியர் மகன் பிரதீஷ் (25). இவர்கள் 2 பேரும் பம்மம் பகுதியில் உள்ள ஒரு இருசக்கர வாகன ஷோரூமில் வேலை பார்த்து வருகின்றனர்.
இன்று இருசக்கர வாகனம் ஒன்றை நாகர்கோவில் உள்ள ஷோரூமுக்கு கொண்டு சென்றனர். இரு சக்கர வாகனத்தை பிரதிஷ் ஓட்டினார். கிளாடி சர்ஜின் பின்னால் அமர்ந்திருந்தார்.

மார்த்தாண்டம் கல்லுதொட்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் இருந்த பெட்ரோல் பங்கில் இருந்து அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வந்த லாரி எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இரண்டு பேரும் பலத்த காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரதீஷ் பரிதாபமாக உயிரிழந்தார். கிளாடி சர்ஜினுக்கு தீவிர சிகிட்சையளிக்கப்பட்டு வருகிறது. மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி இளம்பெண் குழந்தையுடன் மாயம்
குளச்சல் : 10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்; காரணம் யார்? போலீஸ் விசாரணை
கன்னியாகுமரியில் சர்வதேச கடற்கரை தூய்மை நிகழ்ச்சி
தமிழகத்தில் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்க வேண்டும்
கடனை திருப்பி கேட்ட கொத்தனார் அடித்து கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுதிருச்சி

திருச்சியில் பிரபல ரவுடி கொலை: மேலும் இரண்டு பேர் கைது

June 13, 2026
23 Views
நாகர்கோவில் மாநகராட்சியில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம்
பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன்
தருமபுரி மாவட்டத்தில் குழந்தை திருமணங்களை தடுக்க அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்
தேன்கனிக்கோட்டை ஹஸ்ரத் யாரப் தர்காவில் சந்தனக்குட யானை மேல் ஊர்வலம்: இலட்சக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account