By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் சர்வதேச கடற்கரை தூய்மை நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் சர்வதேச கடற்கரை தூய்மை நிகழ்ச்சி
கனஂனியாகுமரி

கன்னியாகுமரியில் சர்வதேச கடற்கரை தூய்மை நிகழ்ச்சி

Last updated: September 20, 2025 8:58 pm
September 20, 2025
59 Views
Share
SHARE

கன்னியாகுமரி, செப். 20 –

கன்னியாகுமரி மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் சர்வதேச கடற்கரை தூய்மை தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனாகலந்து கொண்டு, தூய்மை பணியை துவக்கி வைத்து, உறுதி மொழியேற்கும் நிகழ்ச்சி நடந்தது.

தொடர்ந்து சுற்றுசூழல் குறித்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது: கன்னியாகுமரி என்றவுடன் நம் அனைவரது நினைவிலும் வருவது அய்யன் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை, முக்கடலும் சங்கமிக்கும் கடற்கரை பகுதியாகும். இந்த கடற்கரை பகுதி உலகிலேயே மூன்று கடல்களும் சங்கமிக்கும் ஒரு சில பகுதிகளில் நமது கன்னியாகுமரி கடற்கரை பகுதியும் ஒன்றாகும். பொதுமக்கள் ஆகிய நாம் அனைவரும் நாம் இருக்கும் இடத்தில் தேவையற்ற குப்பைகளை சேர்க்கக்கூடாது. கன்னியாகுமரி பேரூராட்சி வாயிலாக காலை முதல் மாலை வரை தினமும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களுடன் இணைந்து நமது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பொதுமக்களும் தூய்மை பணியில் ஈடுபட வேண்டும். சுற்றுலா பயணிகளுக்கும் தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

குமரி மாவட்டத்தில் 67 கிலோ மீட்டர் நீளத்தில் கடற்கரை உள்ளது. பயன்பாட்டுக்கு பின் தூக்கி எறியப்படும் பாலித்தீன் பைகள் மலை போல் குவிந்து கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் சென்று கொண்டிருக்கிறது. உணவுப் பொருட்களை உண்டு விட்டு அதன் கவர்களை அப்படியே விட்டு செல்கிறோம். ஐஸ்கிரீமை சாப்பிட்டுவிட்டு தூக்கி எறிகிறோம். இவைகள் எல்லாம் கடலில் தான் சென்று சேருகின்றன. கடற்கரைகள் எப்போதும் சுத்தமாக இல்லாவிட்டால் அது கடல் வளத்தையும் கடல் வாழ் உயிரினங்களையும் கடற்கரைகளில் வாழும் மக்களையும் பாதிக்கும். எனவே பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் கடற்கரையினை சுத்தமான வைத்திருக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு பேசினார்.

நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் பாரதி, மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், தன்னார்வலர்கள், தூய்மை பணியாளர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறை காணி பழங்குடியின மக்களிடையே தேர்தல் விழிப்புணர்வு
கொட்டாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
வரதட்சணை கேட்டு சித்திரவதை ; 9 பேர் மீது வழக்கு
குஞ்சன் நாடார் நினைவு தினம்; நாதக மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
தக்கலையில் சாலை சீரமைக்க கேட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மக்களை தேடி மருத்துவத் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை: கலெக்டரிடம் புகார்

June 23, 2026
30 Views
வேலூரில் உணவகத்தில் பணம் தர மறுத்து எஸ்ஐ மகன் ரகளை; உரிமையாளரை தாக்கி விளம்பர பேனரை கிழித்த சம்பவம்; சிசிடிவி காட்சிகள் வெளியீடு
புத்தாக்க இயக்க ஓசூர் மண்டலம் சார்பாக
2027 ஆம் ஆண்டிற்கான பத்ம விருது பெற விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் ரவிகுமார் தகவல்
நித்திரவிளை அருகே தலையில் கல்லால் அடித்து கிட்டாச்சி ஆபரேட்டர் கொலை; ரவுடி உட்பட 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account