By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி இளம்பெண் குழந்தையுடன் மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி இளம்பெண் குழந்தையுடன் மாயம்
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி இளம்பெண் குழந்தையுடன் மாயம்

Last updated: July 17, 2025 7:35 pm
July 17, 2025
37 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூலை 17 –

கன்னியாகுமரியில் 2 குழந்தைகளுடன் வசித்து வந்த இளம்பெண் அவரது குழந்தையுடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இளம்பெண் தற்போது ஆந்திராவில் இருப்பது தெரியவந்ததுடன் ஒரு வாலிபருடன் நெருக்கம் இருந்ததும் வெளியாகியுள்ளது.

மேல மணக்குடி லூர்து நகர் பகுதியைச் சேர்ந்த பிரீட்டா (50) தனது மகன் அபிஷேக் மற்றும் மருமகள் அபி அக்ஷயா (24) ஆகியோர் கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தனர். அபிஷேக் தற்போது வெளிநாட்டில் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வழக்கம்போல் வீட்டிற்கு வந்த பிரீட்டா, மருமகளும் பேரக்குழந்தையும் இல்லாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்காததால் அவர் கன்னியாகுமரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

சப்-இன்ஸ்பெக்டர் எட்வர்ட் பிரைட் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் அபி அக்ஷயாவுக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒருவருடன் பழக்கம் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. விசாரணையை மேலும் தீவிரமாக நடத்திய போலீசார் அவர்களின் மொபைல் சிக்னலை அடிப்படையாகக் கொண்டு கண்டறிந்ததில் அபி அக்ஷயா தற்போது ஆந்திராவில் இருப்பது உறுதியாகியுள்ளது.

தற்போது அவரை மீட்டு வந்து விசாரணை நடத்த போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குடும்பத்திலும், உள்ளூரிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

2024 ஆம் ஆண்டில் சுமார் 60,900 விபத்துகள்: 18,500 பேர் உயிரிழப்பு: எஸ்.பி.ஸ்டாலின் தகவல்
கொட்டாரம் ஸ்ரீராமர் கோவில் ஆஞ்சநேயருக்கு
தடை செய்யப்பட்ட புகையிலை விற்ற 2 பேர் கைது
அறுவடை இயந்திரம் மின் கம்பத்தில் மோதி போக்குவரத்து பாதிப்பு
தேங்காப்பட்டணத்தில் தவெக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரி

ராஜநாத் சிங் ராணுவ கல்லூரி பட்மளிப்பு விழா

April 11, 2025
25 Views
முத்திரை கட்டண சிறப்பு முகாம்
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் தனது 15 வது ஆண்டை கொண்டாடுகிறது
கொட்டாரம் ஸ்ரீராமர் கோவில் ஆஞ்சநேயருக்கு
தொழுநோய் பாதிக்கப்பட்ட வர்களுக்கு ஊணத்தடுப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account