By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இருமத்தூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 114 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சரவணன் வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > இருமத்தூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 114 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சரவணன் வழங்கினார்
தமிழ்நாடுதருமபுரி

இருமத்தூரில் மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 114 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சரவணன் வழங்கினார்

Last updated: July 9, 2026 8:03 pm
July 9, 2026
6 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 9 –

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் தாலுகா இருமத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இந்த முகாமுக்கு அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் முன்னிலை வகித்தார். முகாமில் வருவாய் துறை சார்பில் 41 பேருக்கு ரூ.4 லட்சத்தில் இலவச வீட்டுமனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் 5 பேருக்கு ரூ.1.82 லட்சத்தில் இயற்கை மரணம், ஈமச் சடங்கு உதவித்தொகை, உணவுப் பொருள் வழங்கள் துறையின் சார்பின் 47 பேருக்கு ரூ.7.56 லட்சத்தில் மின்னணு குடும்ப அட்டைகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் 4 பேருக்கு ரூ.16 லட்சத்தில் வீட்டு வசதி திட்டத்தின் நல திட்ட உதவிகள் உட்பட 114 பேருக்கு 37 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பீட்டிலான பல்வேறு துறைகளில் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் சரவணன் வழங்கினார்.

இந்த முகாமில் அரூர் உதவி ஆட்சியர் கோவிந்தன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் முருக லட்சுமி, தாசில்தார் சிவக்குமார் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஈரோடு வருகை; அனுமதி கேட்டு கலெக்டரிடம் செங்கோட்டையன் மனு
திருச்சி: இன்ப அதிர்ச்சியில் விஜய் ரசிகர் மரணம்
குளச்சல் அருகே வரதட்சணை கேட்டு கொடுமை: காதல் திருமணம் செய்த 5 மாதத்தில் இளம்பெண் தற்கொலை முயற்சி
கல்குளம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் கழிப்பறைகள் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
தருமபுரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

அன்னதானம் மற்றும் வேட்டி சேலை வழங்கும் விழா

November 7, 2024
114 Views
தஞ்சாவூரில் உலக ரத்த அழுத்த தின விழிப்புணர்வு பேரணி
200 அரங்குகளுடன் யார்னெக்ஸ் கண்காட்சி தொடங்கியது
ராமேஸ்வரத்தில் 29 பேஜ் முன்னாள் மாணவிகள்
அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் திருவள்ளுவருக்கு புகழஞ்சலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account