By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஇஅதிமுக மாநகர் மாவட்ட கழக செயலாளர் அறிமுக ஆலோசனை கூட்டம்!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > அஇஅதிமுக மாநகர் மாவட்ட கழக செயலாளர் அறிமுக ஆலோசனை கூட்டம்!!!
தமிழ்நாடுதிருப்பூர்

அஇஅதிமுக மாநகர் மாவட்ட கழக செயலாளர் அறிமுக ஆலோசனை கூட்டம்!!!

Last updated: July 14, 2026 6:42 pm
July 14, 2026
20 Views
Share
SHARE

திருப்பூர், ஜூலை 14 –

திருப்பூர் மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பாக, மாவட்ட கழக அவைத்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வெ.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் வேல்குமார் சாமிநாதன் அறிமுக ஆலோசனை கூட்டத்தில் கோவை புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஜெயராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கடந்த 6 ஆண்டுகளாக திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளராக பணியாற்றிட ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நிர்வாகிகளுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்து, கழகத்தின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அதனை தொடர்ந்து, கழக செய்தி தொடர்பாளர் பேராசியர் கல்யாண சுந்தரம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், முன்னாள் நாடாளுமன்றஉறுப்பினரும், திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் சிவசாமி, முன்னாள் திருப்பூர் வடக்கு சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய செயலாளருமான கோன். விஜயகுமார், தென்னம்பாளையம் பகுதி கழக செயலாளரும், மாமன்ற எதிர்க்கட்சித் அன்பகம் தெற்கு மத்திய தலைவருமான திருப்பதி, திருப்பூர் பகுதி கழக செயலாளரும், மாமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான கண்ணப்பன், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் பட்டுலிங்கம், மாநில மகளிரணி இணை செயலாளர் கவிதா குணசேகரன், கழக பொதுக்குழு உறுப்பினர் தம்பி மனோகரன், கொங்குநகர் பகுதி கழக செயலாளர் பிகேஎம்.முத்து, முருங்கப்பாளையம் பகுதி கழக செயலாளர் கண்ணன், கோல்டன் நகர் பகுதி கழக செயலாளர் ஹரிஹரசுதன், நல்லூர் பகுதி கழக செயலாளர் குமார், நெருப்பெரிச்சல் பகுதி கழக செயலாளர் நாச்சிமுத்து, 15வேலம்பாளையம் பகுதி கழக செயலாளர் கண்ணப்பன், புதிய பஸ் நிலையம் பகுதி கழக செயலாளர் கனகராஜ், சிறுபூலுவபட்டி பகுதி கழக செயலாளர் தங்கராஜ் கருவம்பாளையம் பகுதி கழக செயலாளர் சிவளா தினேஷ், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சிட்டி பழனிச்சாமி, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் கண்ணபிரான், மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள், மாவட்ட மாணவரணி செயலாளர் சதிஷ், மாவட்ட அமைப்பு சாரா ஒட்டுநர் அணி செயலாளர் மார்க்கெட் சக்திவேல், மாவட்ட நெசவாளர் அணி செயலாளர் ஜெகநாதன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பிரேம்குமார் மற்றும் வட்டகழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே போலீஸ் ஏட்டை கம்பியால் தாக்கிய 3 பேர் மீது வழக்கு
சீட்டு நடத்திய நபர்மீது காவல் ஆணையாளர் புகார் மனு
கறிக்கோழிக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி விவசாயிகள் வெளிநடப்பு செய்தால் பரப்பரப்பு
களியக்காவிளை அருகே சிவபார்வதி கோயிலில் 7 வது அதிருத்ர மகாயக்ஞம் துவக்கம்
குளச்சலில் 2 சிறுவர்கள் மாயம்: கலெக்டர் அலுவலகத்தில் தாயார் போராட்டம் எதிரொலி: வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதேனி

தேனி கம்மவார் சங்கம் கல்லூரியில் வாக்கு எண்ணும் மையம்: முன்னேற்பாடுகள் ஆய்வு

April 20, 2026
78 Views
சின்ன அல்லாபுரம் அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் 8ஆம் ஆண்டு அக்னி வசந்த பெருவிழா
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய அறிவிப்புகள் வெளியிட்ட முதலமைச்சருக்கு தமுமுக சார்பில் நன்றி; மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா அறிக்கை
மாணவன் எஸ். நிஷாத் பள்ளியில் 3-வது *இடம் பிடித்து சாதனை மாணவனை பாராட்டிய டி. மதியழகன் எம்எல்ஏ
தஞ்சாவூரில் மக்கள் சிந்தனை பேரவை சார்பில் நூல் அறிமுக நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account