By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காரமடை அருகே கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரியில் இரத்ததான முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > காரமடை அருகே கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரியில் இரத்ததான முகாம்
கோயம்புத்தூர்தமிழ்நாடு

காரமடை அருகே கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரியில் இரத்ததான முகாம்

Last updated: March 12, 2026 5:42 pm
March 12, 2026
30 Views
Share
SHARE

கோவை, மார்ச் 12 –

கோவை மாவட்டம் காரமடை அருகே சிக்காரம்பாளையம் ஊராட்சியில் உள்ள கிறிஸ்து அரசர் பொறியியல் கல்லூரியில் காரமடை ரோட்டரி சங்கம், திருப்பூர் ஐ.எம்.ஏ.பிளட் பேங்க், கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம், இண்ட்ராக்ட் கிளப் ஆகியவை இணைந்து இரத்ததானம் வழங்கும் முகாமை நடத்தினார்கள். இம்முகாம் ரோட்டரி சங்கத் தலைவர் குமணன் நடராஜன் தலைமையில் நடைபெற்றது.

இந்த சிறப்பு முகாமில் கல்லூரியில் பயிலும் பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தார்கள். அம்மாணவர்களை ரோட்டரி சங்க தலைவரும், கல்லூரி முதல்வரும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தி பேசினார்கள். அதில் ரத்த தானம் செய்வதால் இதன் மூலம் பிற உயிர்கள் அடையும் பயன்களையும், இரத்தம் வழங்குவோருக்கு உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கி பேசினார்கள்.

இந்நிகழ்ச்சியில் உடன் ரோட்டரி சங்க நிர்வாகிகள் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவ சதீஷ்குமார், செந்தில் குமார், தினகரன், சுதா, இயேசு மணி, கல்லூரி நிர்வாகிகள் S.சேவியர், முதல்வர் ராபின்சன், துணை முதல்வர் லோகேஷ், ஒருங்கிணைப்பாளர் பிரபு ஆகியோர் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்த நாள் விழா: வடுகபட்டியில் தவெக சார்பில் மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்கள், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
குளச்சல் அருகே 2 தொழிலாளிகளை தாக்கிய 9 பேர் மீது வழக்கு
திராவிடக் கொள்கையை பின்பற்றித்தான் தமிழகத்தில் எந்த கட்சியாலும் ஆட்சி நடத்த முடியும்: திமுக துணை பொது செயலாளர் திருச்சி சிவா எம்பி பேச்சு
மகா துர்க்கை அம்மன் கோவிலின் முதலாம் ஆண்டு விழா
குழந்தை திருமணம் பற்றி தகவல் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

சுடுகாட்டு இடத்தை முறையாக அளவீடு செய்ய மனு

March 19, 2025
121 Views
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு
குமரி மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கம்
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் மாசி திருக்கல்யாண திருவிழா
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account