By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை ரயில் நிலையம் புதுப்பொலிவுடன் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை ரயில் நிலையம் புதுப்பொலிவுடன் திறப்பு
கனஂனியாகுமரி

குழித்துறை ரயில் நிலையம் புதுப்பொலிவுடன் திறப்பு

Last updated: May 25, 2025 12:55 am
May 25, 2025
289 Views
Share
SHARE

குமரி மாவட்டத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் குழித்துறை ரயில் நிலையமும் ஒன்று. தமிழகம் கேரளாவை இணைக்கும் முக்கிய ரயில்வே நிலையமாக இந்த ரயில் நிலையம் உள்ளது. இது குமரியில் பயணிகள் அதிகம் பயன்படுத்தும் இரண்டாவது முக்கிய ரயில் நிலையமாகும்.
தினந்தோறும் கேரள மாநிலத்திற்கு வேலைக்காகவும், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணத்திற்காக ஏராளமானவர் இங்கிருந்து செல்கின்றனர். மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்பவர்கள் அதிகம்.
எனினும் இந்த ரயில் நிலையம் அடிப்படை வசதிகள் இல்லாமல் காணப்பட்டது. எனவே வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என ரயில் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் குழித்துறை ரயில் நிலைய மேம்பாட்டு பணிக்கு ஒன்றிய அரசு அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 6. 2 கோடி ஒதுக்கீடு செய்தது. இதை அடுத்து இங்கு பயணிகள் காத்திருப்பு அறை, பார்க்கிங் வசதி, பிரம்மாண்ட நுழைவு வாயில், தேசிய கொடி கம்பம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணிகள் முடிவடைந்த நிலையில் மேம்படுத்தப்பட்ட குழித்துறை ரயில் நிலையத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதை ஒட்டி குழித்துறை ரயில் நிலைய பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் ரயில்வே முதன்மை திட்ட அலுவலர் கண்ணன், விளவங்கோடு தொகுதி எம்எல்ஏ தாரகை கத்பட் , நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி, முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், பாரதிய ஜனதா குமரி மாவட்ட தலைவர்கள் கோபகுமார், ஆர் டி சுரேஷ் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சல் அருகே உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண் மீது தாக்குதல்; மீனவர் மீது வழக்கு
குளச்சல் அருகே மரைன் இன்ஜினியர் வீட்டில் 46 பவுன் நகை கொள்ளை: போலீஸ் விசாரணை
நித்திரவிளை அருகே அரசு பஸ்ஸில் பைக் மோதல்; சிசிடிவி வைரல்
மழைநீர் தேங்கி பழுதான மாநகர சாலைகள் : கண்டுகொள்ளாத மக்கள் பிரதிநிதிகள்: வரிப்பணம் வீணடிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
ஆறுகளில் வெள்ளப்பெருக்கு. கரையோர மக்களுக்கு வெள்ளை அபாய எச்சரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அரசு தொழிற் பயிற்சி நிலையம்

July 5, 2024
143 Views
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
மழையில் வெற்றிவேல் கோஷம் முழங்க சூரசம்ஹாரம்
மத்திய பாஜ அரசு மற்றும் மத்திய தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து குழித்துறை கழுவந்திட்டையில் காங். சார்பில் உண்ணாவிரத போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account