By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறந்த ஊராட்சிக்கான விருதைப் பெற்ற கொட்டக்குடி ஊராட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > சிறந்த ஊராட்சிக்கான விருதைப் பெற்ற கொட்டக்குடி ஊராட்சி
தேனிமாவட்டம்

சிறந்த ஊராட்சிக்கான விருதைப் பெற்ற கொட்டக்குடி ஊராட்சி

Last updated: August 17, 2024 9:00 pm
August 17, 2024
178 Views
Share
SHARE

தேனி ஆகஸ்ட் 17:

 

தேனி விளையாட்டு மைதானத்தில்  நடைபெற்ற இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தின விழாவில் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொட்டக்குடி ஊராட்சியில் மக்களின் அடிப்படைத் தேவையான சாக்கடை கால்வாய் தினமும் குடிநீர் வினியோகம் குப்பைகள் தேங்காமல் தினந்தோறும் குப்பைகளை அள்ளி கொசு தொந்தரவு இல்லாமல் பொதுமக்கள் ஆரோக்கியமாக வாழ உள்ளிட்ட கிராம மக்களின் அடிப்படைத் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ததை ஊக்கப்படுத்தும் விதமாக அதன் தலைவர் ராஜேந்திரனுக்கு சிறந்த ஊராட்சிக்கான விருதுக்கான பாராட்டு சான்றிதழை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்.விஷ ஜீவனா வழங்கி தங்களின் பொது மக்களின் தன்னலமற்ற சேவை மென்மேலும் தொடர வேண்டுமென மனதார வாழ்த்தினார் உடன் ஊராட்சி செயலர் தங்கப்பாண்டி மற்றும் மாவட்ட எஸ்பி சிவப்பிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர். இதுகுறித்து விருது பெற்ற கொட்டக்குடி ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் கூறும்போது எங்கள் ஊராட்சி பொது மக்களுக்கு நாங்கள் ஆற்றிய சேவையை பாராட்டி விருது வழங்கிய தமிழகத்தில் நல்லாட்சி நடத்தி வரும் தமிழகத்தின் தலைசிறந்த முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் போடிநாயக்கனூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மற்றும் கொட்டக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்

விளம்பரம்

You Might Also Like

700 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை
கலப்புத் திருமண தம்பதிகள் அரசுப்பணி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு
குழந்தை இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
அதிமுக காஞ்சிபுரம் கிழக்கு பகுதி சார்பில் அன்னதானம்
ஆன்மீக புத்தக நிலையம் தமிழக முதல்வர் திறந்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவெண்ணெய்நல்லூர் அருகே கோயில் கலசம் திருட்டு: போலீசார் விசாரணை

January 13, 2026
26 Views
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஓசை தொண்டு நிறுவனம் மற்றும் தூய நெஞ்சக் கல்லூரி இணைந்து தூய்மை பணியை மேற்கொண்டனர்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்ப திருவிழா கால் நாட்டு நிகழ்ச்சி
இடைவிடா சகாய அன்னை சர்ச் பொன்விழா
அல்லிநகரம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற ( 2025 )பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account