By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வக்பு ஒழிப்பு சட்டத்தை திரும்ப பெற தமுமுக
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > வக்பு ஒழிப்பு சட்டத்தை திரும்ப பெற தமுமுக
சென்னை

வக்பு ஒழிப்பு சட்டத்தை திரும்ப பெற தமுமுக

Last updated: April 7, 2025 3:31 pm
April 7, 2025
49 Views
Share
SHARE

சென்னை, ஏப்.7-

வக்ப் ஒழிப்புச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி
தொடர்ச்சியான போராட்டம் நடத்தப்படும் என
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது;

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளைக் காக்க விரும்பும் பல்வேறு கட்சிகள், அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், பல்வேறு முஸ்லிம் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் கடும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ப் திருத்தச் சட்ட முன்வடிவு 2024 நிறைவேற்றப்பட்டுள்ளது. உடனடியாக குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்து அது சட்டமாகவும் நடைமுறைக்கு வந்துள்ளது.

குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ள இச்சட்டத்தை வக்ப் திருத்தச் சட்டம் என்று அழைப்பதை விட வக்ப் ஒழிப்புச் சட்டம் என்று அழைப்பதே பொருத்தமானதாகும்.

இச்சட்டத்தில் இடம் பெற்றுள்ள பல அம்சங்கள் வக்ப் சொத்துகளை ஒழிக்கும் வகையில் அமைந்துள்ளதால் இதனை வக்பு ஒழிப்பு சட்டம் என்று குறிப்பிடுகிறோம். இச்சட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முழுமையான தயாரிப்புடனும் உணர்வுப்பூர்வமாகவும் அறிவாற்றலுடனும் கடுமையாக எதிர்த்த எதிர்க்கட்சியினர் அனைவருக்கும் எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு கட்சிகளில் ஜிகே வாசன் கட்சியைத் தவிர திமுக. அதிமுக காங்கிரஸ் இடது சாரி கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் இந்த சட்டமுன்வடிவை எதிர்த்துள்ளமைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசமைப்புச் சட்டம் அளித்துள்ள சொத்துகளை நிர்வாகம் செய்யும் உரிமையைப் பறித்துள்ள வக்ப் ஒழிப்பு சட்டத்தை எதிர்த்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்படும். இதில் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 15 அன்று மாவட்ட தலைநகரங்களில் பேரணியும் அதன் இறுதியில் தபால் தந்தி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெறும்.
தொடர்ச்சியாக ரயில் நிலையங்கள். சுங்க அலுவலகங்கள். வருமான வரித்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் வக்ப் ஒழிப்பு சட்டம் திரும்பப் பெறும் வரையில் இந்த தொடர் போராட்டங்கள் அனைத்து நிலைகளிலும் நடைபெறும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

வெள்ளபாதிப்பு நிகழாமல் தடுக்க அவசர நடவடிக்கை தேவை
ஆளுமைத் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்
நுரையீரல் மற்றும் இதயம் நலன் மீதான விழிப்புணர்வை
வடபழனி காவேரி மருத்துமனையின் இலவச “நடமாடும் நுரையீரல் மருத்துவமனை” ஆரம்பம்
மாடம்பாக்கம் ட்ரீலீவ்ஸ் பள்ளி சார்பில் தேசிய விளையாட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு!

July 31, 2024
129 Views
ராஜ ராஜசோழனின் சதய விழா
தக்கலை அருகே மொட்டை மாடியில் பதுங்கி இருந்து இளம் பெண்ணிடம் அத்துமீறியவர் தப்பி ஓட்டம்
மதுரையில் பாஜக மேற்கு மாவட்டம் பட்டியல் அணி சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account