By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸின் ஷீதாரா 2026 – பெண் முகவர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸின் ஷீதாரா 2026 – பெண் முகவர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம்
சென்னைதமிழ்நாடுமருத்துவம்

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸின் ஷீதாரா 2026 – பெண் முகவர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம்

Last updated: March 9, 2026 1:34 pm
March 9, 2026
45 Views
Share
SHARE

சென்னை- 09 –

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் ஷீதாரா 2026′ – பெண் முகவர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் ஸ்டார் ஹெல்த் அண்டு அலைய்ட் இன்சூரன்ஸ் கம்பனி லிமிடெட் நிறுவனம் சார்பில் ‘ஷீதாரா 2026’ 2 ஆம் ஆண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து பெண் முகவர்கள், முகவர்களின் துணைவியர்கள், மகள்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் சென்னை மண்டலத்தில் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சி சென்னை கோடம்பாக்கம், அண்ணாநகர் கிளை அலுவலகங்களில்
ஒரே நேரத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு வணிகத் தலைவர் பாலாஜிபாபு அவர்களின் மேற்பார்வையிலும் முன்னெடுப்பிலும் உருவான ஒரு சிறப்பான முயற்சியே ‘ஷீதாரா’. தமிழ்நாடு முழுவதும் நிறுவனத்தின் செயல்பாடுகளை முன்னின்று வழிநடத்தி வரும் அவர் ₹2,400 கோடிக்கு மேற்பட்ட வணிகத்தை மேலாண்மை செய்து வருகிறார். அவரின் தலைமையில் ஸ்டார் ஹெல்த் நிறுவனம் தமிழ்நாடு பகுதிகளில் ₹1,500 கோடி மற்றும் சென்னை மண்டலத்தில் ₹500 கோடி மதிப்பிலான க்ளெயிம் தொகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சியை பிரைம் இந்தியன் ஹாஸ்பிடல்ஸ் நிறுவனத்தின் மூத்த மகப்பேறு நிபுணர் டாக்டர் சித்ரா பாஸ்கர், கன்சல்டன்ட் சர்ஜிக்கல் காஸ்ட்ரோ என்டரோலஜிஸ்ட் டாக்டர்ஆர். கண்ணன், பரம்பரா ஃபெர்டிலிட்டி & கைய்னிக் சென்டர் நிர்வாக இயக்குநர் டாக்டர்ராதிகா மேகா, ஸ்பார்டன் குழுமப் பள்ளிகளின் தாளாளர் சாரா அலெக்ஸாண்டர், பெரம்பூர்மினி டெமரீஸ் நிறுவன உரிமையாளர் சுஜாதா மதுரம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

இந்நிகழ்வில் அவர்கள் பெண்களின் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வை வலியுறுத்தியதுடன், சமூகத்தில் பெண்கள் பெற்றோர், வாழ்க்கைத் துணை, இல்லத்தரசி, தொழில்முனைவோர் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பங்களிப்பாளர்கள் என பல்வேறு பங்குகளை வகிப்பதை எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சென்னை -1மண்டல தலைவர் சையத் இம்ரான் ஏ, சென்னை -2 மண்டல தலைவர் அருளேசன், ரீஜினல் க்ளெயிம் தலைவர் டாக்டர் ரம்யா தேவி மற்றும் மண்டல க்ளெயிம் தலைவர் டாக்டர் டாப்னி கெத்சி பென்னிட்டா ஆகியோர் பெண் முகவர்களின் அர்ப்பணிப்பான பணியை பாராட்டி, வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு சேவைகள் மற்றும் க்ளெயிம் தீர்வுகளில் அவர்கள் வழங்கும் முக்கிய பங்களிப்பை பாராட்டினர்.

இந்த நிகழ்ச்சி ஏரியா மேனேஜர்கள் செந்தில், பாபு பழனி, ஸ்ரீநிவாஸ் ராவ் மற்றும் சிவகுமார் ஆகியோரின் ஒருங்கிணைப்பில், சென்னை -1மற்றும் சென்னை -2 மண்டல ஸ்டார் ஹெல்த் குழுவினரால், பிரைம் இந்தியன் ஹாஸ்பிடல்ஸ், ஏ-4 ஹாஸ்பிடல்ஸ், ஆர்.பி எஸ் ஹாஸ்பிடல்ஸ் மற்றும் வாசன் ஐ கேர் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து நடத்தப்பட்டது.

இந்த மருத்துவ முகாமின் ஒரு பகுதியாக ஒருவருக்கு சுமார் ₹4,000 மதிப்பிலான மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக வழங்கப்பட்டு சுமார் 500 பெண்கள் பயனடைந்தனர்.

மேலும் பெண் முகவர்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் பல புதிய முயற்சிகள் வரவிருக்கும் நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என ஸ்டார் ஹெல்த் நிறுவன பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வேலூர் மாவட்ட டாஸ்மாக் பொது மேலாளரை பதவி இடை நீக்கம் செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஆதரிக்கும் கரங்கள் சிறுவர் இல்லத்தில் போதை விழிப்புணர்வு
குமரி சட்டம் ஒழுங்கு குறித்த கலந்தாய்வு கூட்டம்; எஸ்பி தலைமையில் நடந்தது
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 291 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பா.ஜ.க ஒன்றிய தலைவர் அறிமுக கூட்டம்

January 2, 2025
81 Views
நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை,இந்தியாவின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகதேர்வு
சத்தீஸ்கரில் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச பல் மருத்துவ முகாம்
பண்டித் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account