By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழா கொடியேற்று நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழா கொடியேற்று நிகழ்ச்சி
ஆன்மிகம்கனஂனியாகுமரி

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழா கொடியேற்று நிகழ்ச்சி

Last updated: May 9, 2024 1:37 pm
May 9, 2024
172 Views
Share
SHARE

நாகர்கோவில் மே 9 

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்பு வாய்ந்த மற்றும் பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலும்  ஒன்று இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை ஆவணி மார்கழி மாசி ஆகிய நான்கு மாதங்களில் 10 நாட்கள் வெகு விமர்சையாக திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை தெப்பத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்களுக்கு பின்னர் கோவில் பூசாரிகள் ஊர்வலமாக கொண்டு வந்து கொடியை திரு கொடியேற்றம் செய்து வைத்தனர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த கொடியேற்று நிகழ்ச்சிக்கு குமரி மாவட்டம் மட்டுமல்ல கேரளாவில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர். நேற்று தொடங்கிய இந்த கொடியேற்ற நிகழ்ச்சி 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் திருமுறைபாராயணம் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் தினமும் தேவார இன்னிசை சாமி வாகனத்தில் தினசரி பவனி வருதல்மற்றும் ஒன்பதாவது நாள் திருவிழா வரும் 16ஆம் தேதி தேரோட்டமும் அன்று  நள்ளிரவு 12 மணிக்கு சப்தவர்ண நிகழ்சி நடைபெறுகிறது. விழாவில் நிறைவு நாளான  17ஆம் தேதி இரவு 8 மணிக்கு தெப்பத்தில் சாமி அம்மாள் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும்  தெப்பத் திருவிழா நடைபெறும் அன்று  நள்ளிரவே ஆராட்டு நிகழ்ச்சியும் நடைபெறும்.

விளம்பரம்

You Might Also Like

திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி
விழுந்தயம்பலத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது
நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்: தமிழக முதல்வர் நாளை குமரி மாவட்டம் வருகை
காமராஜரின் பிறந்த நாள் விழா; அகில இந்திய தமிழர் கழகம் சார்பில் மாலை மரியாதை
கால்வாயை சீரமைக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்விளையாட்டு

ஊட்டியில் நடந்த சர்வதேச கராத்தே போட்டி

November 23, 2024
65 Views
மதுரையில் தவெக கட்சி சார்பில் ரமலான் இப்தார்
நாராயணன் நியமனம் விஜய் வசந்த் எம்.பி வாழ்த்து
நாகர்கோவிலில் மாவட்ட அளவிலான பார்வைக்குன்றியோருக்கான கைப்பந்து போட்டி
கூடுதல் கூட்டரங்கில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account