By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி-யிடம் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி-யிடம் புகார்
கனஂனியாகுமரிமாவட்டம்

கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி-யிடம் புகார்

Last updated: October 24, 2024 10:06 am
October 24, 2024
47 Views
Share
SHARE

நாகர்கோவில் – அக் – 24,

 

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் நாகர்கோவில் அடுத்த மங்காவிளை பகுதியை சேர்ந்த மாற்றுதிறனாளி ஜெகன் (45) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவகத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார் அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

 

 நான் மேற்படி முகவரியில் நானும் இரண்டு மகள்களுடன் வசித்து வருகிறேன். பிலாவிளை பகுதியை சேர்ந்த ஸ்ரீ லிங்கம் என்பவர் மகன் தனேஷ் (38) திருமணமாகி விவாகரத்து பெற்று சுமார் இரண்டு ஆண்டுகளாக  தனிமையில் இருந்து வருகிறார் . நான் எனது மகள்களுடன் மார்த்தாண்டம் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட பணச்சமூடு, தேவி கோடு பகுதியில்  வாடகை வீட்டில் குடியிருந்த போது தனேஷ் அப்பகுதியில் பெயின்டிங் வேலைக்கு வந்ததை அடுத்து நட்பின் பெயரில் எனது வீட்டின் அருகில் வாடகை வீட்டில்  குடியிருக்க வந்தார். இவர்  எனது இருமகள்களிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததால் நான் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி   புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்தனர். (புகார் எண் 17/2024 ) இன் அடிப்படையில் 7/10/2024 அன்று அவர் நீதி மன்ற சிறையில் அடக்கப்பட்டார்.  இந்த வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்றும், புகார் கொடுத்த என்னையும் என் குழந்தைகளையும் கொலை செய்து விடுவேன் என்று அடையாளம் தெரியாத நபர்கள் நேரில் அடிக்கடி மிரட்டி வருகின்றார்கள்.

 

இது போன்று எனது நண்பர் கண்னன் என்பவரையும் கடந்த  10/10/2004 அன்று போணில் தொடர்பு கொண்டும் அன்று மாலை 4 மணி அளவில் அவருடைய அலுவலகத்திற்கு எதிரியின் தாயார், தம்பி மற்றும் அடையாளம் தெரியாத ஒருவர் சென்று மிரட்டி. வழக்கை வாபஸ் பெறும் படி கூறி  சென்றுள்ளார்கள், மேலும்  தனேஷ் மீது அடிதடி வழக்கு உள்ளனதாகவும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவன் என்பதாலும்

நான் ஒரு மாற்றுத்திறனாளி என்பதால் என்னால் சுயமாக நடக்க இயலாது. ஆகையால் எனக்கும் எனது இரு குழந்தைகளுக்கும் தனேஷ் மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்கள் களால் உயிருக்கு அச்சுருத்தலுள்ளது. ஆகையால்  தனேஷை குண்டர் சட்டத்தில் கைது  செய்ய வேண்டும் என்று அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

காப்பீட்டு திட்டம் முகம் கண்துடைப்பா
தொழிலாளர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையில் முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது;டாக்டர் பா.சரவணன் குற்றச்சாட்டு
தொடர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஈரோடு தொழிலதிபர் டாக்டர் எஸ் கே எம் மயிலானந்தத்துக்கு பத்ம பூசன் விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனு

March 14, 2025
33 Views
தாமரைகுளம் பதியில் சித்திரை திருவிழா தேரோட்டம்
தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் பதக்கம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி
ஈரோடு உழவர் சந்தையில் வாக்களிப்பது உங்கள் உரிமை விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்
வடக்கு சட்டமன்றத் தொகுதி பாமக அலுவலக திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account