By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்ளாயம்மன் நூறாண்டு பழமையான கோவில் மகா கும்பாபிஷேகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > வீட்ளாயம்மன் நூறாண்டு பழமையான கோவில் மகா கும்பாபிஷேகம்
அரியலூர்ஆன்மிகம்மாவட்டம்

வீட்ளாயம்மன் நூறாண்டு பழமையான கோவில் மகா கும்பாபிஷேகம்

Last updated: June 19, 2024 12:19 pm
June 19, 2024
93 Views
Share
SHARE

அரியலூர்,ஜூன்;18

 

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இலையூர்-கண்டியங்கொல்லை கிராமத்தில் மேலத்தெருவில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு  வீட்ளாயம்மன் முருகன் விநாயகர் ஆகிய ஆலயங்களுக்கு  மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது

 

புனித நீரான கங்கை தீர்த்தம் காவேரி தீர்த்தம் கும்பகோணம் மகாமக குலத்தின் தீர்த்தம் ராமேஸ்வரம் கோட்டி தீர்த்தம் காவேரி கொள்ளிடம் ஆகிய புனித நதிகள் உள்ளிட்ட புனித நீர்களை பூஜை செய்து  ஏகாக்னி குண்டங்கள் வளர்ப்பு வேத. சிவக்குமார்  சிவாச்சாரிகள் தலைமையில் 5 சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத மங்கல வாத்தியங்கள் இசைக்க பூஜை நடைபெற்றது

 

கும்பாபிஷேகத்தின் தொடக்கமாக கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் வாஸ்து பிரயோகம் கோ பூஜை அனுக்ஜை கலா கர்ஷணம் கனநாடி சந்தானம் ஆகியவை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து முதல் கால வேள்வி தொடங்கப்பட்டு மகாபூர்ண ஹுதி யாத்ரா தானம் நடைபெற்றது தொடர்ச்சியாக இரண்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன தொடர்ச்சியாக வேள்வி சாலையில் இருந்து வானவேடிக்கை  விண்ணை பிளக்க மங்கல இசையுடன் நாதஸ்வரம் இசைக்க மங்கள பரிவாரங்களுடன் புனித தீர்த்த கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கருட பகவான் வானத்தில் வட்டமடிக்க புனித நீரானது விமான கலசத்தில் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது அப்பொழுது பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பி பரவச நிலையை அடைந்தனர் பின்னர் புனித தீர்த்தமானது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது விழா குழுவினர் மற்றும் ஊர் நாட்டாண்மைகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது இதில் 500க்கும் மேற்பட்ட பக்த கோடிகள் கலந்து கொண்டு  வீட்ளாயம்மன் முருகன் விநாயகர்அருள் ஆசி பெற்று சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி வடக்குதிமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்த தினம் விழா
தேவர்நினைவிடத்தில் முதல்வர் மலர்வளையம் வைத்துமரியாதை
கருங்கல் அருகே குளத்தில் மூழ்கி விவசாயி பலி
மதுரை மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபான கடைகள் மூடல்
ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

நாகர்கோவிலில் வீடு புகுந்து 35 பவுன் நகை கொள்ளை

April 23, 2025
51 Views
ஸ்ரீ கால பைரவர் திருக்கோவிலில்சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
750 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்
கிறிஸ்மஸ் புத்தாண்டு தொடர் விடுமுறை; திற்பரப்பு அருவியில் குவியும் சுற்றுலா பயணிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account