By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் 832 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் 832 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம்!
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் 832 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம்!

Last updated: September 2, 2026 5:32 pm
September 2, 2026
2 Views
Share
SHARE

பிரதமர், முதல்வருக்கு நுகர்வோர் பாதுகாப்புச் சங்கம் கோரிக்கை

நாகர்கோவில், செப். 2:
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான 832 ஏக்கர் நிலத்தில் பன்னாட்டு கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு குமரி மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத் தலைவரும், ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான எஸ்.ஆர். ஸ்ரீராம் அனுப்பியுள்ள மனுவில், சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வதாக தெரிவித்துள்ளார். வடக்கு தாமரைகுளம் உப்பளப் பகுதியில் அரசுக்குச் சொந்தமான 832 ஏக்கர் நிலம் விமான நிலையம் அமைக்க ஏதுவாக உள்ளதாகவும், இங்கு விமான நிலையம் அமைக்க கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இடத்தை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர்கள் ஏற்கனவே இருமுறை நேரில் ஆய்வு செய்துள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு விமான நிலையம் அவசியம் என்றும், விமான நிலைய வசதி இல்லாததால் சில பெருநிறுவனங்கள் முதலீடுகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், மகேந்திரகிரி விண்வெளி மையம், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம், கூடங்குளம் அணுமின் நிலையம், மணவாளக்குறிச்சி அரிய மணல் ஆலை உள்ளிட்ட முக்கிய உத்திசார் அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் அந்தமான்-நிகோபார் தீவுகளில் அமையவுள்ள சர்வதேச வர்த்தகத் துறைமுகத்தின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் விமான நிலையம் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத் திட்டத்திற்காக நில உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பங்குகள் வழங்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்தினால், நிலக் கையகப்படுத்துதல் மற்றும் நிதி தொடர்பான தாமதங்களைத் தவிர்த்து பணிகளை விரைவாக மேற்கொள்ள முடியும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. எனவே, நாட்டின் பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் கன்னியாகுமரியின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு 832 ஏக்கர் நிலத்தில் பன்னாட்டு கிரீன்ஃபீல்ட் விமான நிலையம் அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு: போலீசில் புகார்
மதுபானம் கடத்திய நான்கு பேர் கைது
தேர்தல் நேரங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும்: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கோரிக்கை
நீதிமன்றத்தில் சாட்சி சொன்னவருக்கு அடி உதை
மண்டைக்காடு ஸ்ரீ பகவதி அம்மன் கோயிலின் வருடாந்திர மாசி கொடைவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாநிலம்

முத்துராமலிங்கம் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

July 28, 2024
241 Views
குமரி மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நின்ற பைக் திருட்டு; கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
கெங்கிநாயக்கன்பட்டி கிராமத்தில்  கிராம சபா கூட்டம்
அனுபவம் இல்லாத தமிழக முதல்வர் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: கன்னியாகுமரியில் தமிழிசை பேட்டி
கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account