By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வட்டாட்சியாளர் அலுவலகம் வாசல் பூட்டி கிடக்கிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > வட்டாட்சியாளர் அலுவலகம் வாசல் பூட்டி கிடக்கிறது
திருப்பூர்மாவட்டம்

வட்டாட்சியாளர் அலுவலகம் வாசல் பூட்டி கிடக்கிறது

Last updated: October 1, 2024 12:35 pm
October 1, 2024
70 Views
Share
SHARE

திருப்பூர் அக். 1

தெற்கு வட்டாட்சியாளர் அலுவலக பிரதான நுழைவு வாயில் கதவு பூட்டப்பட்டு 500 மீட்டர் தூரம் நடந்து அலுவலகத்தை சுற்றி வரும் பொது மக்களின் அவல நிலை குறித்து விரைவாக தீர்வு கண்டு பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக பூட்டி கிடைக்கின்ற தெற்கு வட்டாட்சியாளர் அலுவலக பிரதான நுழைவு வாயிலின் கதவை திறக்க போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வு காண வேண்டுவது சம்பந்தமாக இன்று மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் தா .கிறிஸ்துவராஜ் அவர்களிடம் தமிழ்நாடு மின்சார வாரிய பொது ஒப்பந்த தொமுச கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் ஈ.பி.சரவணன் சமூக ஆர்வலர்கள் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம்மாக கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி22ம் தேதி தோற்றுவிக்கப்பட்டது அப்போது திருப்பூர், காங்கேயம், அவிநாசி, பல்லடம், தாராபுரம், மடத்துக்குளம், உடுமலை,என ஏழு தாலுகாவுடன் இயங்கியது நிர்வாக வசதிக்காக மாநில அளவில் பெரிய தாலுகாவாக இருந்த திருப்பூர் வட்டத்தை இரண்டாக தெற்கு மற்றும் வடக்கு என பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் வடக்கு வட்டாட்சியாளர் அலுவலகம் ஏற்கனவே இருந்த குமரன் சாலையே இயங்கி வருகிறது. தெற்கு வட்டாட்சியாளர் அலுவலகம் தாராபுரம் சாலையில் உள்ள செவந்தம்பாளையம் பகுதியில் புதிதாக தெற்கு வட்டாட்சியாளர் அலுவலகம் கட்டப்பட்டு இயங்கி வருகின்றது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னதாக இருந்த தெற்கு வட்டாட்சியாளர் அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில் தெற்கு நோக்கி இருப்பதால் வாஸ்து சரி இல்லை எனக் கூறி முற்றிலுமாக கதவை மூடி அடைத்து விட்டு சுமார் 500 மீட்டர் சுற்றி பின்புறம் உள்ள சுவரை இடித்து வாயிற் கதவு வைத்து அதன் வழியாக தான் அலுவலர்கள் பொதுமக்கள் என அனைவரும் வரவேண்டும் என கூறி நுழைவு வாயில் கதவை மூடி அடைத்து வைத்துள்ளார்கள். இதன் காரணமாக பொதுமக்கள் வயதான முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்கதவு அடைக்கப்பட்டுள்ளதால் சுமார் 500 மீட்டர் தூரம் சுற்றி மிகுந்த சிரமப்பட்டு தெற்கு வட்டாட்சியாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய அவல நிலை செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வு காண வேண்டுமென தொமுச கூட்டமைப்பு சார்பில் மாநில செயலாளர்
E.B. சரவணன் சமூக ஆர்வலர்கள் மாவட்ட ஆட்சியாளரிடம் புகார் மனு அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இளங்கோவன் அவர்களுக்கு நினைவஞ்சலி
மக்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள்
கோவையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
500 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நலத்திட்ட உதவி
சாலையில் பொதுமக்கள் திடீர் மறியல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

இந்திய தரநிர்ணய அமைவனம்

December 3, 2024
121 Views
குமரியில் ஆசிரியர் தகுதி தேர்வு 14,571 பேர் எழுதுகின்றனர்
மதுரையில் தேசிய வாக்காளர் தின விழா
கேரளாவில் பிரசித்திப் பெற்ற எடத்துவா புனித ஜார்ஜியார் திருத்தல பெருவிழா: திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கியது
சிட்டி சென்டரில் ஸ்ரீ மியூசிக் அகாடமி திறப்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account