By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க ரூ.9521.50 கோடி இலக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க ரூ.9521.50 கோடி இலக்கு
ஈரோடுமாவட்டம்

நிறுவனங்களுக்கு வங்கிகள் கடன் வழங்க ரூ.9521.50 கோடி இலக்கு

Last updated: October 8, 2024 4:47 pm
October 8, 2024
68 Views
Share
SHARE

ஈரோடு அக் 8

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில்  மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வசதியாக்கல் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா  தலைமையில் நடைபெற்றது.

 

ஈரோடு மாவட்டத்தில் 85,000 க்கும் மேற்பட்ட உத்யம் பதிவு பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி, சேவை மற்றும் வியாபார சார்ந்த நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஜவுளி தொடர்பு தொழில்கள். விவசாயம் உணவு சார்ந்த தொழில்கள், பிளாஸ்டிக், தென்னை நார் கயிறு, எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், தோல் பொருட்கள், கட்டுமானம் தொடர்புடையவை, என்ஜினியரிங், கெமிக்கல் இன்னும் பிற அடங்கும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள வங்கிகளுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரj தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க இந்நிதியாண்டு (2024-2025) இலக்காக ரூ.9521.34 கோடி என மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

 

இவ்விலக்கினை அடைய அனைத்து வங்கிகளுக்கும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து கடன் வசதியாக்கல் கடன் மேளா நடத்த மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர்  அறிவுறுத்திருந்தார். இதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மற்றும் இன்னும் பிற வங்கிகள் கடன் வசதியாக்கல் முகாமை கடந்த இரண்டு காலாண்டிலும் நடத்தி வருகிறார்கள்.

 

கடந்த காலாண்டு முடிவில்  ஈரோடு மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.3650.30 கோடி கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இது ஆண்டு இலக்கீட்டில் 38.30% ஆகும். தொடர்ச்சியாக இரண்டாம்

காலாண்டிலும் கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு குறித்த காலத்தில் தாமதமின்றி நேரடி மற்றும் அரசின் திட்டங்களின் மூலம் கடன் வசதி செய்து தர வேண்டும் எனவும், இந்நிதியாண்டின் இலக்கினை அடைய

அனைத்து வங்கிகளின் பங்களிப்பினையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் வங்கி மேலாளர்கள் மற்றும்அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

 

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் 13 குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ரூ.65.9357 கோடி கடன் அனுமதி மற்றும் பட்டுவாடா ஆணையினையும், மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும்புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம், அண்ணல்

அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு

உருவாக்கும் திட்டம். வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும்

 திட்டம் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் ஆகிய 5 திட்டங்களின் கீழ் 15 பயனாளிகளுக்கு ரூ.3.9975 கோடி கடன் அனுமதி  பட்டுவாடா ஆணையினையும் என மொத்தம் 28 நிறுவனங்களுக்கு ரூ.69.93 கோடி

 

கடன் அனுமதி  பட்டுவாடா ஆணையினை வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் திருமுருகன்,

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜ்குமார், ரிசர்வ் வங்கி அலுவலர், மாவட்ட அளவிலான வங்கி உயர் அலுவலர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இறைச்சிக்காக பசுக்களை காலை உடைத்து கொண்டு வந்த வண்டி
வெற்றிக் கழகம் கட்சியின் கொடி சின்னம்
குளச்சல் அருகே 2வது கணவர் வீட்டு முன்பு கை குழந்தையுடன் போராடிய இளம்பெண் தயார் மீது தாக்குதல்; கணவர் மாமியார் மீது வழக்கு
மயிலாடுதுறை நகராட்சியுடன் 2 ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு
மதுரையில் இருதய செயலிழப்பு சிகிச்சை மாநாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

அரசியல் லாபத்துக்காக காமராஜர் பெயரை பயன்படுத்தும் திமுகவினர்; பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

November 12, 2025
30 Views
இராமநாதபுரம் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள்
செங்கல் சிவ பார்வதி கோயிலில் ஏழாவது அதிருத்திர மாஹா யாகம் மற்றும் சிவராத்திரி விழாவிற்கான கால் நாட்டு விழா
மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் பார்வை யிட்டு ஆய்வு
பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மெகா கோலப்போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account