By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி : இரவு பெய்த கனமழை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி : இரவு பெய்த கனமழை
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி : இரவு பெய்த கனமழை

Last updated: December 14, 2024 1:28 pm
December 14, 2024
44 Views
Share
SHARE

குலசேகரம், டிச 14


குமரி மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையோர பகுதிகளில் நேற்று முன்தினம்  (12-ம் தேதி)  நள்ளிரவு மழை பெய்தது.  இதனால் திடீரென காட்டாற்று வெள்ளம் அந்த பகுதியில் கரை புரண்டு ஓடியது. 

     இதில் கடந்த ஆறு மாதகாலமாக 5 கோடி மதிப்பில்  மோதிரமலை –  குற்றியாறு மேல்மட்ட இணைப்பு பால பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பால பணிகளுக்கான இரும்பு தூண் பால பணிகளுக்கான இயந்திரங்கள் மற்றும் கட்டுமான பொருட்களை காட்டாற்று வெள்ளம் இரவில்  இழுத்து சென்றது.

     மேலும்  பால பணிகளுக்காக போடப்பட்ட தற்காலிக தரை பாலமும் இந்த காட்டாற்று வெள்ளத்தில் சேதமடைந்தது. இது குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்தால் மட்டுமே எந்த அளவிலான இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்று தெரிய வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கேஎஃப்சி உணவகத்தின் உரிமை ரத்து
ஜெயா ஸ்பெஷாலிட்டி கிளினிக் திறப்பு விழா
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மடப்புரம் அஜீத்குமார் இல்லத்தில் அவரது தாயார், சகோதரரை சந்தித்து ஆறுதல் கூறினார்
நாகர்கோவிலில் தமுமுக ஆர்ப்பாட்டம்
தேமுதிகவுக்கு புத்துயிர் கொடுத்துள்ளார் பிரேமலதா: திமுகவுடன் தேமுதிக கூட்டணி குறித்து முத்துக்குமார் கருத்து
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரி

இ – பாஸ் முறையை ரத்து செய்யக்கோரி ஊட்டியில்

March 30, 2025
53 Views
பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்கள் பத்ம விருது பெற விண்ணப்பிக்கலாம்: 31 ஆம் தேதி கடைசி நாள்
உபகரணங்கள் இன்றி பணி சுமையால் பரிதவிப்பு
ஸ்டாலின் பிறந்த தின பொதுக்கூட்டம்
பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் ஜெயந்தி விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account