By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா
திருப்பத்தூர்மாவட்டம்

வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா

Last updated: September 11, 2024 11:29 pm
September 11, 2024
54 Views
Share
SHARE

திருப்பத்தூர்:செப்:10, திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதியூரில் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் நடைப்பெற்றது. 

திருப்பத்தூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.45.91 கோடி மதிப்பிலான வங்கி கடன் உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. 

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மதுரை மாவட்டத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வங்கி கடன் இணைப்புகள் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா தொடங்கி வைக்கப்பட்டது. இவ்விழாவில் நேரலை நிகழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டம் ஆதியூர் YDK திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் 460 மகளிர் குழுக்களை சேர்ந்த 6280 பயனாளிகளுக்கு ரூ. 45.91 கோடி மதிப்பிலான வங்கி கடன் மற்றும் நல திட்ட உதவிகளை திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் க.தேவராஜி, அ.நல்லதம்பி, அ.செ.வில்வநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தனர். 

ஊரக பகுதிகளில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 294 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.32.57 கோடி நேரடி வங்கி கடன், 4 ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகளுக்கு ரூ.1.70 கோடி வங்கி பெருங்கடன், 30 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.45  இலட்சம்  சமுதாய  முதலீட்டு நிதி மற்றும் 15 பயனாளிகளுக்கு ரூ.6 இலட்சம் மதிப்பீட்டிலான வட்டார வணிக வள மையத்தின் தொழில் கடன் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள 116 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.10.63 கோடி வங்கி நேரடி கடன் 1 பகுதி அளவிலான குழு கூட்டமைப்புக்கு ரூ 50 இலட்சம் வங்கி பெருங்கடன் வழங்கப்பட்டது.திட்ட இயக்குநர் எஸ்.எஸ்.கனபதி திட்ட விளக்க உரையினை அளித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பால் வள துறைத் தலைவர் வழக்கறிஞர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் N.K.R.சூரியகுமார்,ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் சத்யா சதீஷ்குமார்,கந்திலி ஒன்றிய குழுத் தலைவர் திருமதி , ஆதியூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆ.மணிமேகலை ஆனந்த குமார், மகளிர் உதவி திட்ட அலுவலர் தே.ஜேம்ஸ் பிரபாகரன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அலுவலர்கள், மகளிர் திட்டத்தினை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே ஹோட்டல் உரிமையாளர் திடீர் மாயம்: கடன் பிரச்சனையா?
ஈரோடு லக்காபுரம் புதூரில்சங்கர ஜெயந்தி மஹோத்சவம் நிகழ்ச்சி
நாகர்கோவில் மாநகராட்சியில் பெதஸ்தா குளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறப்பு
வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை
முத்திரைத்தாள் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நீலகிரி

உதகை மருத்துவ கல்லூரி முதலமைச்சர் திறந்தார்

April 9, 2025
35 Views
விளாத்திகுளம் அருகே தலைக்காட்டுபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
கோயில்விளையில் மன்னர் வெங்கல ராஜனின் 501-வது ஜெயந்தி விழா
சுதந்திர தின சிறப்பு கருத்தரங்கம்
மூலிகை தோட்டம் அமைக்கும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account