By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சசிவர்ணதேவர் ஊரில் கோவில் கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சசிவர்ணதேவர் ஊரில் கோவில் கும்பாபிஷேக விழா
சிவகங்கைமாவட்டம்

சசிவர்ணதேவர் ஊரில் கோவில் கும்பாபிஷேக விழா

Last updated: July 9, 2024 3:32 pm
July 9, 2024
153 Views
Share
SHARE

சிவகங்கை மாவட்டம் சோழபுரம்   அருகே உள்ள நாலுகோட்டை   ஆரூர்.வட்டகை எனும்  இந்த ஊர் சிவகங்கை சமஸ்தானத்தின் முதல் மன்னரான சசிவர்ணத்தேவரின் சொந்த ஊராகும்   இந்த ஊரில் உள்ள ஸ்ரீ எக்காளதேவி அம்மன்  கோவிலில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக  நடைபெற்றது. 

 

நாலுகோட்டை பஞ்சாயத்துத் தலைவர் ஆர். எம். மணிகண்டன் முன்னிலையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் அதிக அளவில் திரண்டு வழிபாடு செய்தனர். இந்த விழாவை முன்னிட்டு  கோவிலில் யாக பூஜை  வேதபாராயணம்  கோ பூஜை  நாடிசந்தானம்  ஸ்பகர்சாகுதி நான்காம் கால பூஜை ஆகியனவும் சிறப்பாக நடைபெற்றது .   

 அதனைத் தொடர்ந்து ஸ்ரீ எக்காளதேவி அம்மனுக்கு   கும்பாபிஷேகமானது புனித நீர் ஊற்றப்பட்டு பக்தர்கள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

 

விழாவில் சிவஸ்ரீ கணேசகுருக்கள் மற்றும் பூசாரிகள் வழிபாட்டு நிகழ்வுகளை சிறப்பாக செய்தனர். இதனால் இவர்களுக்கு கிராமத்தின் சார்பில்  மரியாதைகள் செய்யப்பட்டது. விழா நிறைவில் சி.ஆர். சுந்தர்ராஜன்  மேற்பார்வையில் வருகை புரிந்த பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

அன்பும் அருளும் பொழியும் ஈகைத் திருநாள் வாழ்த்து
தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் உடற்பயிற்சி கூடம் அடிக்கல் நாட்டு விழா
வீட்டுக்கு ஒரு மரக்கன்றுகள் விநியோகம்
ரூ.17 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
தஞ்சை மாநகரில் பிஜி நாயுடு ஸ்வீட் 3வது கிளை திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

தபால் தலை சேகரிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க “தீன் தயாள் ஸ்பார்ஷ் யோஜனா” தேர்வு

August 23, 2025
65 Views
நடிகர் விஜய் அரசியல் பாடம் படிக்க வேண்டும் – அமைச்சர் கோவி. செழியன்
மார்த்தாண்டம் அருகே பழைய வாகனங்கள் பிரிக்கும் கடையில் திருட்டு
தருமபுரி அதிமுக மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து கே.பி.அன்பழகன் நீக்கம்
மண்டலம் 14-ல் உள்ளடங்கிய வார்டு 186 புழுதிவாக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account