By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்
அரசியல்தருமபுரிமாவட்டம்

விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்

Last updated: February 3, 2025 5:41 pm
February 3, 2025
74 Views
Share
SHARE

தருமபுரி மாவட்டத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மேற்கு மாவட்ட செயலாளராக தாபா சிவாவை கட்சியின் தலைவர் விஜய் அறிவித்ததை அடுத்து விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவர் தருமபுரிக்கு வருகை தந்த போது கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட எல்லையான தெப்பூரில் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதில்  நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் யூத் தேவா, இனை செயலாளர் ஈஸ்வர பிரகாஷ், பொருளாளர் சரவணன் ஆகியோர் தலைமையில் கட்சியினர் தொப்பூர் சுங்க சாவடி அருகே வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் இலக்கியம்பட்டியில் ஒன்றிய கழக சார்பில் சாலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. செந்தில், வெங்கடேசன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் டாக்டர். அம்பேத்கர் சிலை, பேரறிஞர் அண்ணா சிலை, தந்தை பெரியார் சிலை, கர்மவீரர் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் மாவட்ட கட்சி அலுவலகத்தில் உள்ள கொடி கம்பத்தில் கட்சி கொடி ஏற்றினார் .அவருக்கு கட்சியின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது கட்சியின் தலைவர் எனக்கு மாவட்ட பொறுப்பை கொடுத்துள்ளார். கட்சி பணியை சிறப்பாக செய்வேன் என்றும் வருகின்ற 2026- சட்டமன்றத் தேர்தலில் ஐந்து தொகுதிகளையும் வென்று தலைவருக்கு காணிக்கையாக செலுத்துவோம். மக்கள் பிரச்சனைக்காக பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இனை செயலாளர் வீரமணி, பொருளாளர் கோபி, துணைச் செயலாளர் முருகன், செயற்குழு உறுப்பினர்கள் தாரணி, நந்தினி மற்றும் மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை
நூலக வார விழாவை முன்னிட்டு இலக்கியப்
சிவகங்கையில் கலைஞர் நினைவு தினம் அனுசரிப்பு; உருவப் படத்திற்கு மாலையிட்டு மரியாதை
சிறப்பு காவல் படை 15-வது அணியின் தளவாய் புதிய நிர்வாக அலுவலக கட்டிடம் திறப்பு விழா
வட்டார தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

பதக்கங்களை குவித்த மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு

February 15, 2025
59 Views
மேல்காவனூர் மதுரா, சீத்தாராமன் பேட்டையில் கெங்கை அம்மன் திருவிழா
கணவர் வீட்டு முன்பு இரு குழந்தைகளுடன் மனைவி தர்ணா
அமீர்தம் மஹாலில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account