By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வட்டார தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > வட்டார தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

வட்டார தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம்

Last updated: December 10, 2024 9:24 am
December 10, 2024
66 Views
Share
SHARE

ராமநாதபுரம், டிச.8-

 

ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் கிராம ஊராட்சி வார்டு நகர் வட்டார அளவில் கமிட்டி அமைப்பது குறித்து வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. 

காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கட்சியை வலுப்படுத்த கிராம கமிட்டி அமைக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்காக வட்டார காங்கிரஸ் தலைவர்களை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம கமிட்டி அமைப்பது தொடர்பான வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட பொறுப்புக் குழு ஒருங்கிணைப்பாளரும் திருவாடானை சட்டமன்ற உறுப்பினருமான ராம.கருமாணிக்கம் தலைமையில் மாவட்ட பொருளாளர்

பொறுப்பு குழு உறுப்பினர் மற்றும் ராமநாதபுரம் நகராட்சி கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில்  தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநில பார்வையாளர்கள் டாக்டர் செல்வராஜ்,  அடையாறு பாஸ்கர் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கிராம கமிட்டி அமைப்பதின் அவசியம் குறித்து விளக்கிப் பேசினர். கூட்டத்தில்  மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் ஜோதி பாலன் வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் 

மாநில செயலாளர் ஆனந்த குமார்,

சேவா தள காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கணேசன், மகளிர் அணி ராமலட்சுமி, வட்டார காங்கிரஸ் தலைவர் காருகுடி சேகர், திருப்புல்லாணி வட்டார தலைவர் சேதுபாண்டியன், முன்னாள் ராணுவத்தினர் சங்க தலைவர் கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ் கட்சி வளர்ச்சி குறித்து ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர். அதிக அளவில் உறுப்பினர் சேர்க்கவும் கிராம கமிட்டி உருவாக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சி அன்றும் இன்றும் என்றும் மக்களிடம் தனி செல்வாக்குடன் இருப்பதால் அதிக அளவில் இளைஞர்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் உறுப்பினராக்கி கமிட்டி உருவாக்க வேண்டும் என்று மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் ஆலோசனை வழங்கினார்.

நிகழ்ச்சியில் நகர் தலைவர் கோபி நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடி ரிங்கல்தௌபே பள்ளியில் சாலை பாதுகாப்பு, போதை விழிப்புணர்வு மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
அம்பேத்கரின் 134 வது பிறந்த நாள்: புரட்சித் தமிழகம்
மத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம்
திமுக செயல் வீரர்கள் கூட்டம்
மாமியார் வரதட்சணை கொடுமை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

April 27, 2025
77 Views
நாகர்கோவில் இந்து கல்லூரி முன்பு மத்திய அரசை கண்டித்து மூட்டா அமைப்பினர் வாயிற் முழக்க ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் கிராமத்தில் விக்டோரியா வாரச்சந்தை ஆக்கிரமிப்பை கண்டித்து கிராம நிர்வாக அலுவலகம் முன்பாக கறுப்பு கொடி கட்டி கிராம மக்கள் எதிர்ப்பு
பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த விவசாய அணியின் மாநில திட்டக்குழு பொறுப்பாளர் அசோகன் தவெக கட்சியில் இணைந்தார்: தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் வரவேற்பு
தஞ்சாவூர் மாவட்ட சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி விழிப்புணர்வு கோலப் போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account