By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாமியார் வரதட்சணை கொடுமை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மாமியார் வரதட்சணை கொடுமை
கனஂனியாகுமரிமாவட்டம்

மாமியார் வரதட்சணை கொடுமை

Last updated: October 23, 2024 10:22 am
October 23, 2024
119 Views
Share
SHARE

நாகர்கோவில் – அக்- 22, 

 

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தில் மின்வாரிய அலுவலக அதிகாரியின் மனைவி திருமணமான 6 மாதத்தில் நேற்று மர்மமான முறையில் பிணமாக தூக்கில் தொங்கினார். வரதட்சனை கொடுமையால் மாமியார் சித்திரவதை செய்து என் மகளை கொலை செய்து விட்டதாக பெற்றோர்கள் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் – பரபரப்பு.

 

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 28 ) இவர் கொட்டாரத்தில் மின்வாரிய அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார் . கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதி இவருக்கும் கோவை மாவட்டம் கோவில் பாளையம் பகுதியை சேர்ந்த மின்வாரிய மேற்பார்வையாளர் பாபு என்பவரின் மகள் சுருதி பாபு ( வயது 24 ) என்பவருக்கும் திருமணம் முறைப்படி நடைப்பெற்றது. திருமணத்தின் போது பெண் வீட்டார் மணமகனுக்கு  45 பவுன் தங்க நகைகள், 5 லட்சம் ரொக்க பணம், ஏராளமான வெள்ளி பாத்திரங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை வரதட்சனையாக கொடுத்து உள்ளனர் . குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் கணவர் கார்த்திக்குடன் சுருதி பாபு புதுமண தம்பதியர்களாக வாழ்ந்து வந்த வீட்டில் அவர்களுடன்  கார்த்திக்கின் தாய் செண்பகவள்ளியும்,  வசித்து வந்தார்.. இதில் 3 மாதங்கள் கடந்ததும் மாமியார் தரப்பில் அவரது மகளும் சேர்ந்து வரதட்சனை கொடுமை மற்றும் சித்திரவதை செய்ய தொடங்கினார்கள் திருமணம் ஆகி ஆறு மாதம் தான் ஆகிறது நேற்று  வீட்டில் சுருதி பாபு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டாதாக கூறப்பட்டது . அதிர்ச்சி அடைந்த சுருதி பாபுவின் பெற்றோர்கள் கோவையிலிருந்து மின்னல் வேகத்தில் புறப்பட்டு குமரி மாவட்டம் வந்து என் மகளை வரதட்சனை கொடுமையால் மாமியார் சித்திரவதை செய்து கொன்று விட்டனர் . இது தற்கொலை இல்லை கொலை என பெற்றோர்கள் சுசீந்திரம் காவல் நிலையத்தில் நேற்று  இரவு புகார் அளித்தனர் . இது குறித்து சுசீந்திரம் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர் இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரப்புரைப்பை ஏற்படுத்தி உள்ளது  – சுருதி பாபுவின் உடல் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடல் ஆய்வுக்கூருக்காக அனுமதிக்கபட்டுள்ளது. இன்று உடல் ஆய்வு கூறு நடைபெற உள்ளது.  நேற்று காலை சுருதி பாபு தன்னுடைய தாயாரின் கைப்பேசிக்கு அனுப்பிய வாய்ஸ் – மெசேஜில் வீட்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து வாக்குமூலம் அளித்துள்ளது. குறிப்பிடதக்கது.

விளம்பரம்

You Might Also Like

பாஜக சார்பில் ஈரோடு மாநகராட்சி அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம்
ரூ 30 கோடி செலவில் 180 அடி முருகன் சிலை
தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 812 பேருக்கு
டி.சி.எஸ் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா நிகழ்ச்சி
பிக்லர்ஸ் பந்து விளையாட்டு அரங்கம் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

வழக்கறிஞர் மீது தாக்குதல்-கைது செய்ய ஆர்ப்பாட்டம்

April 5, 2025
65 Views
திமுக அரசு என்னைக் கண்டு அஞ்சுகிறது
திருவுருவப் படத்திற்க்கு மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் ஊழியரை கடித்து குதறிய தெரு நாய்: மாநகராட்சி பணியாளர்கள் அதிரடி வேட்டை
குமரி மாவட்டத்தில்களரி பயிற்சி – ஆராய்ச்சி மையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account