By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பைபாஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > பைபாஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம்
மதுரைமாவட்டம்

பைபாஸ் சாலையில் போக்குவரத்து மாற்றம்

Last updated: December 13, 2024 11:26 am
December 13, 2024
45 Views
Share
SHARE

மதுரை மாநகர பைபாஸ் சாலையில் குரு தியேட்டர் சந்திப்பு சாலை பகுதியில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்தினை குறைக்கும் பொருட்டு, வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி சிறிய அளவிலான போக்குவரத்து மாற்றங்கள் 

செய்யப்பட்டுள்ளது. அதை கருத்தில் கொண்டு கீழ்க்கண்ட வகையில் சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆரப்பாளையத்திலிருந்து பாத்திமா கல்லூரி வழியாக திண்டுக்கல் சாலைக்கு செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் குரு தியேட்டர் சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி 100 மீட்டர் தொலைவில் பெத்தானியாபுரம் சந்திப்பில் வலதுபுறம் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள “U” வளைவில் திரும்பி குரு தியேட்டர் சிக்னல் வந்து நேராக வழக்கம்போல் செல்லலாம்.

காளவாசலிலிருந்து ஆரப்பாளையம் பேருந்து நிலையம் நோக்கி செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் குரு தியேட்டர் சந்திப்பினை கடந்து 70 மீட்டர் தொலைவில் வலதுபுறம் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள “U” வளைவில் திரும்பி குரு தியேட்டர் சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி வழக்கம்போல் செல்லலாம்.

காளவாசல் சந்திப்பிலிருந்து பாத்திமா கல்லூரி நோக்கி செல்லும் அணுகு சாலை மற்றும் பழங்கா நத்தத்திலிருந்து பாத்திமா கல்லூரி நோக்கி செல்லும் காளவாசல் மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் பெரியார் பேருந்து நிலையம் மற்றும் பழங்காநத்தம் நோக்கி செல்ல வேண்டியிருப்பின் 100 மீட்டர் தொலைவில் பெத்தானியாபுரம் சந்திப்பில் வலதுபுறம் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள “U” வளைவில் திரும்பி பெரியார் பேருந்து நிலையம் மற்றும் பழங்காநத்தம் நோக்கி வழக்கம்போல் செல்லலாம். ஏற்கனவே குரு தியேட்டர் சிக்னல் செயல்பட்டு வந்த இடத்தில் பாதசாரிகள் சாலையை கடக்க அமைக்கப்பட்டுள்ள இடத்தில் பாதசாரிகளுக்கான சிக்னல் குறியீடு வரும் பொழுதும், காவலர்களின் வழிகாட்டுதலின்படி மிகுந்த கவனத்துடன் சாலையை கடக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

மேற்படி போக்குவரத்து மாற்றமானது மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறையினரால் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்பு செய்யப்பட்டு போக்குவரத்து முன்னேற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள், வியாபார பெருமக்கள், வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள் அனைவரும் இந்த தற்காலிகமாக நடைபெற்று வரும் சோதனை முறையிலான போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிட மதுரை மாநகர காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் மதுரை சிட்டி கமிஷ்னர் லோகநாதன் ஐபிஎஸ் நேரில் ஆய்வு செய்து போக்குவரத்து துணை ஆணையர் வனிதா மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்க மணிக்கு ஆலோசனை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சிக்கு
18 லட்சத்தி 16,000 மதிப்பில் புதிய குளம் அமைக்கும் பணி
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்
போதைப்பொருட்கள் நடமாட்டம் குறித்துபுகார் தெரிவிக்கலாம்
புதியநியாய விலைக்கடை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இரயில்வே பணிகளை துரிதப்படுத்துவதற்கான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது

June 5, 2026
7 Views
கிரைண்டர் செயலியில் நூதன முறையில் ஏமாற்றியவர்
ஓசூரில் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு
இரயுமன்துறை மீன் பிடி துறைமுக சீரமைப்பு கூட்டம்
மூதாட்டியை தாக்கிய நகராட்சி கவுன்சிலர் மீது வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account