By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லங்கோடு அருகே 133 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: மூதாட்டி மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோடு அருகே 133 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: மூதாட்டி மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

கொல்லங்கோடு அருகே 133 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலை பறிமுதல்: மூதாட்டி மீது வழக்கு

Last updated: January 21, 2026 6:08 pm
January 21, 2026
106 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜன. 21 –

தமிழகத்தில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது. குறிப்பாக மீனவ கிராமங்களில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ய கூடாது என்று ஊர் கட்டுப்பாடு உள்ளது. இந்த நிலையில் மீனவ கிராமங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நீரோடி பகுதியில் உள்ள ஒரு கடையில் விற்பனை செய்வதாக கொல்லங்கோடு போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட கடையை சோதனை செய்தனர். அப்போது விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட 135 பாக்கெட் புகையிலை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் நீரோடி பகுதி சேர்ந்த நிர்மலா (67) என்ற மூதாட்டி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சாலை விதிமுறைகளை கடைபிடிக்காமல் வந்த வாகன ஓட்டிகள்; அபராதம் விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார்
அரசு பள்ளி ஆசிரியர் எழுதிய புத்தகம் வெளியீடு
முன்னாள் படைவீரர்களுக்கான தொழில்முனைவோர் கருத்தரங்கம் நிகழ்ச்சியில் ரூ. 4.45 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.வைத்திநாதன் வழங்கினார்
பழுதடைந்த தார் சாலையை சீர் செய்ய கேட்டு கலெக்டரிடம் மனு
நிழற்குடை சீரமைத்து வர்ணம் பூசும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்

லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்

April 26, 2025
54 Views
தக்கலை விபத்தில் காயமடைந்த வங்கி ஊழியர் உயிரிழப்பு
மணவாளக்குறிச்சி அருகே மதுவை மகள் கீழே கொட்டியதால் விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
புதுக்கடை அருகே நிலப் பிரச்சனை: கோர்ட் உத்தரவின் பேரில் 2 வழக்குகள் பதிவு
நிரஞ்சனா நாட்டியாலயா பரிசு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account