By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: யுவ பாரதி பள்ளி 2 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > யுவ பாரதி பள்ளி 2 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்
மதுரைமாவட்டம்

யுவ பாரதி பள்ளி 2 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்

Last updated: August 18, 2024 1:55 pm
August 18, 2024
79 Views
Share
SHARE

மதுரை ஆகஸ்ட் 18,

 

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யுவ பாரதி பள்ளி 2 லட்சம் மதிப்புள்ள உபகரணங்கள்

 

கோவை, கேரளா மாநிலத்தில் உள்ள வயநாட் பகுதியில் நிலச்சரிவின் சீற்றத்தால் எண்ணற்ற உயிர்கள், தூக்கத்திலே உயிரோடு புதைந்து மாண்டுபோனதை அறிந்தும், உறவுகளை இழந்து எத்தனையோ உயிர்கள் போராடி கொண்டிருப்பதை அறிந்தும், சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை அமைப்பின் மூலம் கேரளாவில் மண் சரிந்த வயநாட் பகுதிக்கு கோவை மாவட்டத்தில் உள்ள யுவ பாரதி பப்ளிக் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் மற்றும் இப்பள்ளியில் பயிலும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து 2 லட்சம் மதிப்புள்ள அரிசி, சர்க்கரை, பருப்பு, பிஸ்கட், பிளாஸ்டிக் பொருட்கள், சில்வர் பிளேட் டம்ளர், சொட்டர் பெட்சீட் போர்வை தலையனை, குழந்தைகளுக்கு தேவையான ஆடைகள், ஆண்கள் 

மற்றும் பெண்களுக்கு தேவையான அனைத்து ஆடைகள், நாப்கின், மல்லிகை பொருட்கள், அத்தியாவசிய அனைத்து பொருட்களும் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை அமைப்பின் மூலம் தமிழ் நாட்டில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கண்டெய்னர் லாரியில் பொருள்களை ஏற்றி அமைப்பின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் ராஜ்குமார் தலைமையில் நிவாரண பொருட்களை வழங்கினர். மேலும் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் மகளிர் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட் களை களம் இறங்கி  நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று வழங்கி உள்ளார்கள்.

விளம்பரம்

You Might Also Like

சுய பிரசவத்திற்கு முயற்சி செய்த நர்ஸ் : கால்கள் பீய்ந்த நிலையில் இறந்து பிறந்த குழந்தை. போலீஸ் விசாரணை
ஷம்ப்ரோஷணம் எனும் மகா கும்பாபிஷேக விழா
நூதன முறையில் மறைத்து கடத்திய 3 டன் ரேசன் அரிசி
மரம் வேரோடு சாய்ந்ததில் கார் முற்றிலும் நாசம்
திருப்பூரில் டையிங் நிறுவனம் நடத்தி 35 லட்சம் மோசடி; பாதிக்கப்பட்டவர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நுள்ளிவிளை ரெயில்வே பாலப்பணி தாமதம்: 500 கிராம மக்கள் அவதி: பொதுமக்கள் புகார்

May 27, 2026
44 Views
தேமுதிகவினர் ஏராளமானோர் மாலை அணிவித்து வாழ்த்து
இடையூறு ஏற்படுத்தும் கல்குவாரியை இடமாற்றம்
விளாத்திகுளம் அருகே நள்ளிரவில் ஆற்று மணல் கடத்தல்? – தவெக நிர்வாகி குற்றச்சாட்டு
ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account