By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிலரங்கு: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிலரங்கு: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிலரங்கு: மாவட்ட ஆட்சித்தலைவர் பங்கேற்பு

Last updated: July 23, 2026 6:05 pm
July 23, 2026
2 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 23 –

கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகல்வித்துறையின் சார்பில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிலரங்க நிகழ்ச்சி நடைபெற்றது. நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து தலைமையாசிரியர்களிடையே கலந்துரையாடி கூறியதாவது: மாவட்டத்திற்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் தலைமை ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிலரங்க நடைபெற்றது. பள்ளியின் வளர்ச்சிக்குத் தலைமை ஆசிரியர்களே தூணாக விளங்குகிறார்கள். ஒரு பள்ளியின் தரம் உயருவது தலைமை ஆசிரியரின் நிர்வாகத் திறமையைப் பொறுத்தே அமைகிறது.

எனவே, தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள், சக ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர்களுடனும் நல்லுறவை பேண வேண்டும்.
தற்போதைய காலகட்டத்தில் சமூக ஊடகங்கத்தின் வாயிலாக மாணவர்கள் கல்வி தொடர்பான மற்றும் சினிமா தொடர்பான விஷயங்கள் என அனைத்தையும் 30 விநாடி, 1 நிமிடத்திற்குள் கற்றுக்கொள்கிறார்கள்.

எனவே தற்போதைய மாணவர்கள் குறுகிய நேரத்திலேயே விஷயங்களைப் புரிந்து கொள்ள விரும்புவதால், ஆசிரியர்களும் இந்த மாற்றத்திற்கு ஏற்பத் தங்களின் கற்பித்தல் முறைகளை மாற்றி, மாணவர்களுக்கு புரிந்துகொள்ளும் வகையில் கற்பித்தல் வேண்டும். தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை சார்பில் ஸ்டீம் என்ற கல்வி முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இந்த கல்வி முறையின் மூலம் மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் தனித்திறன்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கிய ராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் தலைமையாசிரியர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு ரூ.29 லட்சத்தில்
10 நாள் திருவிழா நிறைவு; கோட்டாறு சவேரியார் பேராலயத்தில் பக்தர்கள் குவிந்தனர்
பாலக்கோடு அருகே அரசு நகர பேருந்து மீது புளிமரம் சாய்ந்து விபத்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்
கடையாலுமூடு சாலையோரம் திடீரென உலாவிய யானை கூட்டம் பயிர்களை சேதப்படுத்தி சென்றன
குமரி போலீசாரின் அதிரடி : புல்லட் திருடன் கைது.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

திருப்பூர் ஆண்டிபாளையம் ஏரியில் வளர்ச்சிப்

October 6, 2024
128 Views
குளச்சல் அருகே சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.94 லட்சம் மோசடி
தட்டச்சர் பணியிடங்களுக்கு தெரிவு
பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி அரசு கள்ளர் பள்ளி பாதுகாப்பு குழுவினர் மனு.
லேகியம் மூலம் கருப்பை இறக்கம் சரியாகி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account