By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தவெக உடன் கூட்டணி என்று சமூக வலைதளங்களில் தான் அதிக அளவில் செய்திகள் வருகிறது!! திருப்பூரில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தவெக உடன் கூட்டணி என்று சமூக வலைதளங்களில் தான் அதிக அளவில் செய்திகள் வருகிறது!! திருப்பூரில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பேட்டி
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

தவெக உடன் கூட்டணி என்று சமூக வலைதளங்களில் தான் அதிக அளவில் செய்திகள் வருகிறது!! திருப்பூரில் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் பேட்டி

Last updated: December 12, 2025 6:59 pm
December 12, 2025
31 Views
Share
SHARE

திருப்பூர், டிசம்பர் 12 –

காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தனித்தனி கருத்துகள் இருந்தாலும் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்போம்!! தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை காக்க நிறைந்த DGP யை தமிழக அரசு பணியமர்த்த வேண்டும். திருப்பூரில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கோபிநாத் பழனியப்பன் பேட்டி.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. மேலும் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தொடங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சியானது தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிமிருந்து விருப்ப மனுக்கள் பெறுவதை இன்று முதல் தொடங்கியுள்ளது.

இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி பார்க் சாலையில் உள்ள INTUC அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேசிய செயலாளரும், திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவருமான கோபிநாத் கட்சி நிர்வாகிகளுக்கு விருப்ப மனுக்களுக்கான விண்ணப்பங்களை வழங்கினார்.

தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடம் இன்று முதல் விருப்ப மனுக்களை பெறுவதாகவும் வருகிற 31-ந் தேதி வரை இந்த மனுக்கள் பெறப்படும். மாவட்ட அலுவலகங்கள் மட்டுமல்லாது சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கும் சென்று விண்ணப்பங்களை கொடுக்கலாம். காங்கிரஸ் சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி எத்தனை தொகுதிகளை பெறுவது என்று முடிவு செய்வார்கள். த.வெ.க. கழகத்துடன் கூட்டணி என்று சமூக வலைதளங்களில்தான் அதிக அளவில் செய்திகள் வருகிறது.

காங்கிரஸ் நிர்வாகிகளிடம் தனித்தனி கருத்துகள் இருந்தாலும் கட்சி தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்பட்டு நடப்போம். மேலும் நாடாளுமன்றத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா மிகவும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி பேசுகிறார். அவர்கள் வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு திருட்டினை பயன்படுத்தி தான் கடந்த முறை எல்லாம் வெற்றி பெற்றுள்ளனர்.

அதே போல தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணிகள் மூலம் 1 கோடி வாக்குகளை நீக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் வாக்காளர்கள் பலர் இன்னும் தங்களது படிவங்களை வழங்கவில்லை. எனவே திருத்தப் பணிக்கான காலத்தை மேலும் ஒரு வார காலத்துக்கு நீட்டிக்க வேண்டும். தற்பொழுது உள்ள தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு விதமான நலத்திட்டங்களை செய்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், தேர்தல் நேரம் நெருங்கி வருவதால் சட்டம் ஒழுங்கை சீரமைத்திட தற்காலிக டி.ஜி.பி யை மாற்றி விட்டு நிரந்தர டி.ஜி.பி.யை நியமித்திட வேண்டும் என்றும் கூறினார். இந்த நிகழ்ச்சியில் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகளும் சார்பு அணி நிர்வாகிகளும் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மலேசியா நாட்டில் உயிரிழந்த தமிழரின் உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டு வரப்பட்டது
திமுக சார்பில் நீர்மோர் ஜூஸ்
தேங்காப்பட்டணம் கடற்கரை பகுதியில் தூய்மை பணி: இளம்விழுதுகள் அறக்கட்டளை சார்பில் நடந்தது
வடசேரி உழவர் சந்தை வளாகத்தில் இயற்கை வேளாண் அங்காடி: கலெக்டர் துவக்கி வைத்தார்
நாகர்கோவிலில் சிறுவனுக்கு சரமாரி கத்திக்குத்து; 3 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அஞ்சுகிராமத்தில்மாவட்ட இளையோர் கலைவிழா

December 16, 2024
55 Views
பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகப் பிரிவு மாநிலத் தலைவர் செய்தியாளர் சந்திப்பு
மாநகர மாவட்ட தலைவராக சி எம் மாரி சக்கரவர்த்தி பொறுப்பேற்கும் விழா
களியக்காவிளை அருகே பூட்டிய வீட்டை உடைத்து 5 பவுன் நகைகள் திருட்டு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரங்கல் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account