By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரங்கல் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > நீலகிரி > மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரங்கல் கூட்டம்
அரசியல்நீலகிரிமாவட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இரங்கல் கூட்டம்

Last updated: May 1, 2025 11:05 pm
May 1, 2025
73 Views
Share
SHARE

நீலகிரி, மே 01

ஜம்மு காஷ்மீரின் தெற்கு பகுதியில் உள்ள பஹல்காம் அருகே பைரன் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர் இந்த தாக்குதலில் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது இந்த சம்பவத்திற்கு பல்வேறு உலக நாடுகளும் பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன

மேலும் பல்வேறு இடங்களிலும் தாக்குதல் சம்பவத்தில் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி தெரிவிக்கப்பட்டது இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊட்டி தாலுகா குழு சார்பில் இரங்கல் கூட்டம் ஊட்டி ஏடிசி பகுதியில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு தாலுகா செயலாளர் நவீன் சந்திரன் தலைமை வகித்தார் நிகழ்வில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது பின்னர் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது மாவட்ட குழு உறுப்பினர் கணேசன் கட்சியின் மூத்த நிர்வாகி மைக்கேல் ஆகியோர் கண்டன உரையாற்றினார் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சங்கரலிங்கம் நிறைவுறையாற்றினார் இதில் புட்டுசாமி பழனிசாமி தமிழ்மணி குமார் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டே கண்டன கோஷங்களை எழுப்பினர் உறுப்பினர் சுந்தரி நன்றி தெரிவித்தார்

விளம்பரம்

You Might Also Like

உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனை
சத்துவாச்சாரியில் நிகிதா மேக்ஓவர் பியூட்டி அகாடமி திறப்பு விழா
அரசு மருந்தாளுநருக்கு பள்ளி ஆண்டு விழா பாராட்டு
குமரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னிலையில் மாற்றுக் கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்
பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: குமரி மாவட்டம் மாநில அளவில் 3ம் இடம்: 97.63% தேர்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நாகர்கோவிலில் அரசால் தடை செய்யப்பட்ட 6250 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்- ரூ.1 ஒரு லட்சம் அபராதம் விதிப்பு

June 23, 2025
61 Views
தக்கலை அருகே தூக்கு போட்டு தொழிலாளி தற்கொலை
கிரியேட்டிவ் களம் , முதலுதவி சமூக நல அறக்கட்டளை சார்பில் பொள்ளாச்சியில் கோடை கண்காட்சி விழா!!!
108 வாராகி அம்மன் சிலைகளுக்கும் கும்பாபிஷேக விழா
பி.எம்.கிசான் திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account