By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மலேசியா நாட்டில் உயிரிழந்த தமிழரின் உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டு வரப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மலேசியா நாட்டில் உயிரிழந்த தமிழரின் உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டு வரப்பட்டது
இநஂதியாதமிழ்நாடுதிருவாரூர்

மலேசியா நாட்டில் உயிரிழந்த தமிழரின் உடல் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டிக்கு கொண்டு வரப்பட்டது

Last updated: November 8, 2025 12:34 pm
November 8, 2025
60 Views
Share
SHARE

திருத்துறைப்பூண்டி, நவம்பர் 8 –

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த குமரவேல் மகன் சதீஷ் (40). திருமணம் ஆகாத இவர் வேலைக்காக மலேசியா நாட்டிற்கு சென்று கடந்த 10-ஆண்டாக அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 23-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு சதீஷ் இறந்துவிட்டதாக அவர் பணியாற்றி வந்த கடையின் உரிமையாளர் மேட்டுப்பாளையம் கிராமத்தில் வசிக்கும் சதீஷின் உறவினருக்கு தகவல் தெரிவித்தார். இத்தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த சதீஷின் உறவினர்கள், உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்து அடக்கம் செய்ய உதவிட கோரி, திருவாரூர் கலெக்டர் மோகனச்சந்திரனை சந்தித்து மனு அளித்தனர்.

மனு அளித்து 10-நாட்களுக்கு மேலானதால் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்துவை சந்தித்து கோரிக்கை வைத்தனர். அதன்படி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து முயற்சியால், எம்ஐ கேஸ்கட் அமைப்பின் உதவியுடன் 17-நாட்களுக்கு பிறகு
மலேசியாவில் இறந்த சதீஷின் உடல் விமானம் மூலம் திருச்சி கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் இன்று சொந்த ஊரான திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மேட்டுப்பாளையம் கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.

உடலை கொண்டு வருவதற்கான அனைத்து நடைமுறைகளையும் ஆதிரெங்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீரசேகர் பொறுப்பேற்று செய்து முடித்தார். இறந்த சதீஷின் பூதஉடலை கண்டு மேட்டுப்பாளையம் கிராமமே சோகத்தில் மூழ்கியது. ஒரு பெண் திருமணமாகி சென்ற நிலையில், மாற்றுத்திறனாளியான ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு, மகனை இழந்து மிகவும் சிரமப்படும் இந்த வயது முதிர்ந்த தம்பதியினருக்கு அரசு ஏதேனும் நிதிஉதவி செய்திட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்க
விடுக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

வலம்புரிவிளை குப்பை கிடங்கில் மீண்டும் பயங்கர தீ விபத்து: தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள்
போதைப்பொருள் பயன்படுத்திய த.வெ.க அமைச்சரை பதவி நீக்க கோரி, போலீசாரின் தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டம்: பெண்கள் உட்பட 95 பேர் கைது
நேச்சுரல்ஸ் சலூன் பிராண்டு தூதராக திரைப்பட நடிகை ஸ்ரீலீலா நியமனம்
தாராபுரம் இடைத்தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை
இலவச வேஷ்டி–சேலை உற்பத்திக்கு நூல் விடுவிக்க கோரிக்கை!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

வலையன்குளம் அரசு பள்ளி ஆண்டு விழா

March 24, 2025
72 Views
கோவையில் டி எம் எஸ் ஜுவல்லர்ஸ் ஷோரூம் திறப்பு விழா
புதிய கமிஷனராக நர்ணாவாரே மனீஷ் சங்கர ராவ் நியமனம்
நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபர் மீது துப்பாக்கி சூடு
மகா சவராத்திரி உற்சவம் மற்றும் கிரக திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account