By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் நேர்காணல் முகாம் நலத்திட்ட உதவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவாரூர் > மக்கள் நேர்காணல் முகாம் நலத்திட்ட உதவி
திருவாரூர்மாவட்டம்

மக்கள் நேர்காணல் முகாம் நலத்திட்ட உதவி

Last updated: February 26, 2025 12:40 pm
February 26, 2025
90 Views
Share
SHARE

திருத்துறைப்பூண்டி வட்டதில்   மக்கள் நேர்காணல் முகாம்  நலத்திட்ட உதவிகளை  கலெக்டர் மற்றும் திருத்துறைப்பூண்டி எம். ல்.ஏ. வழங்கினார்கள். 

 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், கச்சனம் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 133 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 29 ஆயிரத்து 983 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன்,  திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து  வழங்கினார்கள்.

 

திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட கச்சனம், அம்மனூர், விளத்தூர் ஆகிய  ஊராட்சிகளுக்கான மக்கள் நேர்காணல் முகாம் கச்சனம் கிராமத்தில் நடைபெற்றது. 

 

இம்முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது…. 

 

மக்கள் நேர்காணல் முகாமானது ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு வட்டம் வாரியாக தேர்வு செய்யப்பட்ட கிராமத்தில் நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் நேர்காணல் முகாமின் குறிக்கோளானது அரசு மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்து துறையின் துறை அலுவலர்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்துவதே ஆகும்.

 

 துறை வாரியான திட்டங்கள் குறித்து நீங்கள் தெரிந்து கொண்டால் உங்களுக்கு தேவையான திட்டங்கள் கொண்டு பயன்பெறலாம். 

 

 மக்கள் அனைவரும் அரசு அலுவலகங்களை தேடிச்சென்ற நிலைமாறி, தற்போது தமிழ்நாடு அரசானது மக்களை தேடி வந்து சேவைகளை செய்து வருகின்றது.

 

 அதேபோல், பொதுமக்கள் முன்பெல்லாம் மனுக்களை நேரடியாக சென்று சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் அளித்து கோரிக்கைகளை நிவார்த்தி செய்து வந்தார்கள் ஆனால், தற்போது அரசு அனைத்து கிராமங்களிலுமே இ-சேவை மையம் அமைத்துக் கொடுத்து அந்த மையத்தின் மூலமாக அவரவர்களுக்கு தேவையான வாரிசு சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமானச்சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெறும் வசதியும், பட்டா மாறுதல்கள் போன்ற பல்வேறு சேவைகளை பொதுமக்கள் பெற்றுவருகின்றனர். 

 

இதுபோன்ற மக்களுக்கான சேவைகள் எளிதில் கிடைப்பது குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

 

மேலும் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில், வருவாய்த்துறையின் சார்பில் 76 பயனாளிகளுக்கு ரூ.26 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான இ-பட்டாவிற்கான ஆணையும், 5 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் விலையில்லா வீட்டுமனை பட்டாவும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 9 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகைக்கான ஆணை ரூ.1 லட்சத்து 36 ஆயிரத்து 800 மதிப்பீட்டிலும்;, வட்ட வழங்கல் துறையின் சார்பில் 26 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.600 மதிப்பிலான பழ திட்டம் கிட்டுகளும், வேளாண்மைத்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு பேட்டரி தெளிப்பான், மண்புழு உரம் தயாரிப்பு படுகை என ரூ.24 ஆயிரத்து 583 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.18 ஆயிரம் மதிப்பிலான ஊட்டசத்து பெட்டகமும் என 133 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 29 ஆயிரத்து 983 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார்.   

 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன், வேளாண்மைத்துறையின் இணை இயக்குநர் பாலசரஸ்வதி, வட்டாட்சியர் குருமூர்த்தி உள்ளிட்ட அனைத்துதுறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காமராஜர் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய திருச்சி சிவா பகிரங்க மன்னிப்பு கேட்க ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. அறிக்கை
பனைக்குளத்தில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தமுமுக, மமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
துறை சார்பில் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
உத்தமபாளையம் வட்டார வள மையத்தில் இல்லம் தேடிக் கல்வி 2.0
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கலைஞரின் வீடு கனவு திட்டம்

July 17, 2024
142 Views
பேச்சிப்பாறை அருகே பைக் – காட்டெருமை மோதல்: 2 பேர் படுகாயம்
பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை: தருமபுரி புதிய பேருந்து நிலைய ஊழல் பற்றி உயர்மட்ட விசாரணை தேவை: உள்மாவட்ட பேருந்துகளை பழைய நிலையத்திலிருந்து இயக்க வேண்டும்!
அரசு மகளிர் பள்ளியில் படித்து 10 ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு எம்எல்ஏ பாராட்டு
விஷ அருந்தி தற்கொலை செய்து கொண்ட மகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account