By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சத்தமே இல்லாமல் நடைபெற்ற புதிய கழிவு நீர் ஓடை பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சத்தமே இல்லாமல் நடைபெற்ற புதிய கழிவு நீர் ஓடை பணி
கனஂனியாகுமரி

சத்தமே இல்லாமல் நடைபெற்ற புதிய கழிவு நீர் ஓடை பணி

Last updated: June 2, 2025 6:47 pm
June 2, 2025
42 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 1


குமரி மாவட்டம் நாகர்கோவில் சைமன் நகர் 21வது வார்டு மெயின் சாலையில் தண்ணீர் தேங்கி இருப்பதாக கூறி மழைநீர் செல்ல சாலையில் ஓடை அமைக்கும் பணி வெறும் 66 மீட்டர் அளவுக்கு நடைபெற்று வருகிறது. இந்த பணியானது முழுசாலையிலும் நடைபெறாமல் குறிப்பிட்ட பத்து வீடுகளின் முன்பு மட்டும் நடைபெறுவதாகவும், இது மேடான பகுதியாக இருப்பதால் 50 வருடங்களுக்கு மேலாக இப்பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருந்து வருகிறது. திடீரென இப்பகுதியில் தண்ணீர் தேங்குவதாக கூறி மாநகராட்சி சார்பில் பணி தொடங்கப்பட்டுள்ளது. பணி குறித்து இப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை எனவும்,
இது மழை நீர் கொண்டு செல்வதற்காக தோண்டப்படும் பணி இல்லை, இப்பகுதி குடியிருப்புகளில் உள்ள ஒரு சில வீடுகளில் கழிவு நீர் தேக்கி வைப்பதற்கான கழிவு நீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்படாமல் உள்ளது. அந்த வீடுகளில் உள்ள கழிவு நீரை வெளியே கொண்டு செல்வதற்காக இப்பகுதி மக்கள் பிரதிநிதியால் செயல்படுத்தப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநகராட்சி கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் இப்பகுதியில் உள்ளவர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கியும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகள் தடையின்றி செலுத்தியும் மாநகராட்சியால் முறையான அறிவிப்பு வழங்கப்படாமல் திடீரென இரவு முழு வீச்சில் பணி நடைபெற்றதால் அத்தியாவசிய தேவைகளுக்காகவும், மருத்துவ தேவைகளுக்காகவும் இருசக்கர வாகனம், கார் போன்றவற்றை வீட்டை விட்டு வெளியே கொண்டுவர முடியவில்லை என இதுகுறித்து அப்பகுதி மாமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மாமன்ற உறுப்பினரும் மாநகராட்சியால் ஓடை தோண்டும் பணி நடைபெறவில்லை என தெரிவித்ததால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு மாநகராட்சி அதிகாரிகளை வரவழைத்து நடைபெறும் பணி குறித்து கேட்டறிந்து முன் அறிவிப்பு இன்றி நடைபெற்ற பணியால் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த தகவலின்படி இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளரிடம் ஆலோசனை மேற்கொண்டு தீர்வு காணப்பட நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் துணை மேயர் ஆகியோருக்கு இப்பகுதியில் ஓடை அமைக்கும் பணி நடைபெறுவதை நிறுத்தி பாதாள சாக்கடை திட்டம் பணி நடைபெறும் போது வீட்டின் கழிவு நீர் இணைப்பை அதில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர கழிவுநீர் செல்ல நடைபெறும் இந்த ஓடைப்பணியை மேற்கொள்ளக்கூடாது எனவும் மனு அளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கேரள வியாபாரிகள் வராததால் களையிழந்த தோவாளை மலர் சந்தை
நாகர்கோவில் கடைகளில் அதிகாரிகள் திடீர் ரெய்டு; புகையிலை பொருட்கள், பிளாஸ்டிக் பறிமுதல்
அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்த வேண்டும்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் விஜய்வசந்த் எம்.பி
இரணியல் அருகே போதையில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்மாவட்டம்வேலூர்

மது பாக்கெட் கடத்திய வந்த இருவர் கைது

July 6, 2024
108 Views
காட்பாடியில், சிங்கத்தமிழன் சிலம்ப அகாடமி
ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் சார்பில் நலத்திட்ட உதவிகள்
தற்காப்பு கலையை ஊக்குவிக்க கோடைக்காலப்பயிற்சி
தா.பழூர் அடுத்த உதயநத்தம் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account