By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பீப்க்கறியில் கரப்பான் பூச்சிஆர்டர் செய்தவர் அதிர்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பீப்க்கறியில் கரப்பான் பூச்சிஆர்டர் செய்தவர் அதிர்ச்சி
கனஂனியாகுமரி

பீப்க்கறியில் கரப்பான் பூச்சிஆர்டர் செய்தவர் அதிர்ச்சி

Last updated: April 27, 2025 2:01 am
April 27, 2025
54 Views
Share
SHARE

மார்த்தாண்டம் ஏப் 24

 

 

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆசையாக பீப் கறியை ஆர்டர் செய்தவருக்கு கரப்பான்பூச்சியுடன் உணவு பரிமாறப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் மார்க்கெட் சாலை பகுதியில் அசைவ உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலுக்கு மார்த்தாண்டம் அருகே உள்ள கண்ணக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று காலையில் உணவு சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். அப்போது, அவர் பீப் கறி ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். பீப் இறைச்சியும் அவருக்கு பரிமாறப்பட்டுள்ளது.

 

பசியில் இருந்த அந்த நபரும் பீப் இறைச்சி உணவை வாங்கி சாப்பிட தொடங்கியுள்ளார். அப்போது, ஏதோ ஒன்று வித்தியாசமாக தென்படவே அதை எடுத்து பார்த்துள்ளார். அப்போது, அதில் கரப்பான் பூச்சி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து, அவர் உடனடியாக அதை எடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினரிடம் காட்டி புகார் கூறியுள்ளார்.ஆனால், ஹோட்டல் நிர்வாகத்தினர் அதனை ஏற்கவில்லை. இதையடுத்து, அந்த வாடிக்கையாளர் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு விரைந்து வந்த அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, ஹோட்டலில் இருந்த சமையல் அறை மிகவும் சுகாதாரமற்ற முறையில் இருப்பது தெரியவந்துள்ளது. காலாவதியான உணவுப் பொருட்கள் பலவற்றை வைத்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.இதையடுத்து, அசுத்தமாகவும், சுகாதாரமற்ற முறையிலும் செயல்பட்டு வந்த அந்த ஹோட்டலுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், ஹோட்டல் உரிமையாளருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதத்தையும் அதிகாரிகள் விதித்தனர். ஆசையாக பீப் கறி சாப்பிட வந்தவருக்கு ஹோட்டல் உணவில் கரப்பான்பூச்சி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சீருடையில் உரையாடல்களுடன் வீடியோ பதிவு கேமரா குறித்து எஸ் பி ஆய்வு
குளச்சல் அருகே வீட்டில் கருகிய நிலையில் மூதாட்டி சடலம்
களியக்காவிளை அருகே கணவனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மனைவி மற்றும் மகன்: போலீஸ் விசாரணை
ஆதிதிராவிட மாணவிகள் விடுதியில் தரமற்ற உணவு
அகஸ்தீஸ்வரம் வட்டார பகுதிகளில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலெக்டர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

ரூபாய் 3 லட்சம் மதிப்பீட்டில் கல்வி உபகரணங்களை

December 13, 2024
45 Views
ஆதிதிராவிட ர் நல அலுவலரிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை
வாழ்க்கையே போராட்டம்…100க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடத்துடன் சாலை மறியல்!!
திருநங்கைகள் நலனுக்கான சிறப்பு முகாம்
அகஸ்தீஸ்வரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; விஜய் வசந்த் எம். பி ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account