By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆமணக்கன் விளை வாவை நற்பதியில் துவையல் தவசு தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆமணக்கன் விளை வாவை நற்பதியில் துவையல் தவசு தின விழா
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஆமணக்கன் விளை வாவை நற்பதியில் துவையல் தவசு தின விழா

Last updated: April 18, 2026 7:34 pm
April 18, 2026
3 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஏப். 18 –

கன்னியாகுமரி மாவட்டம் ஆமணக்கன் விளை கடற்கரையில் அமைந்துள்ள வாவைநற்பதியில் அய்யா வைகுண்ட சுவாமியின் துவையல் தவசை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் வெள்ளிக்கிழமை துவையல் தவசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விழா பேராசிரியர் ஆர். தர்ம ரஜினி தலைமையில் நடைபெற்றது. தர்மகத்தா செ.பாலசந்தர், தர்மகத்தா து.பாலசுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆதித்தன், நாகராஜன், சென்னை முருகன் ஆகியோர் துவையல் தவசு பற்றி பேசினர். வி.கே.புரம் சதீஷ்குமார் உட்பட அய்யாவழி அன்புக்கொடி மக்கள் பலர் கலந்து கொண்டனர். அய்யா வைகுண்டசாமியின் ஆகம மந்திரம் சொல்லப்பட்டது. தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகளும் அன்னதர்மமும் நடந்தன. ஏற்பாடுகளை தர்மகத்தா து.பால சுரேஷ் தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திமுகவில் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை: விஜயதரணி பேட்டி
உத்தமபாளையம் பட்டாளம்மன் மதுரை வீரன் காளியம்மன் கோவில் உற்சவ திருவிழா
தக்கலை அருகே போலீசார் சோதனை; எம் சாண்ட் கடத்தி வந்த டாரஸ் லாரி டிரைவர் தப்பி ஓட்டம்
மக்கள் பாதுகாப்பு இயக்க நிர்வாகிகள் மனு
குமரி – கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் கலெக்டர், எஸ்பி ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மார்த்தாண்டத்தில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் திறப்பு

February 24, 2026
39 Views
மலிவு விலை மருந்தகம் திறப்பு
ஒயிட் 32வது கிளை கடை திறப்பு விழா
கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பதிவு
ஆய்வு மையம் அடிக்கல் நாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account