By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோயில் முன்பு போராட்டத்திற்கு குவிந்த இந்து முன்னணியினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோயில் முன்பு போராட்டத்திற்கு குவிந்த இந்து முன்னணியினர்
கனஂனியாகுமரிமாவட்டம்

கோயில் முன்பு போராட்டத்திற்கு குவிந்த இந்து முன்னணியினர்

Last updated: February 25, 2025 9:17 am
February 25, 2025
82 Views
Share
SHARE

குளச்சல், பிப்- 24

 

 மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் உட்பகுதியில் உள்ள கடைகள் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளதாகவும், அதனை மாற்றி அமைக்க கேட்டும், திருவிழாக்காலங்களில் உள்ளூர் மக்களுக்கு அடையாள அட்டை வழங்க கோரியும்,  திருவிழாவின்போது கடைகளில் தமிழ் மலையாளத்தில் விலைப்பட்டியல் வைக்கவும், திருவிழாவில் இயக்கப்படும் சிறப்பு பஸ் டிக்கெட் கட்டணங்களை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் உண்ணாவிரதம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியானது.

      இதை அடுத்து இந்து முன்னணி நிர்வாகிகள் இன்று 23-ம் தேதி  காலை பகவதி அம்மன் கோயில் அருகே திரண்டனர். இதன் காரணமாக மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு போலீசார்  ஏராளமானோர் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

      போராட்டத்தில் பங்கேற்க இந்து முன்னணி நிர்வாகிகளும்  அங்கு வந்தனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை அடுத்து கோவிலின் உட்பகுதியில் கிழக்கில் இருந்த கடைகள் தெற்கு பகுதிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து போலீசார் இந்து முன்னணி நிர்வாகிகள் இடம் பேச்சுவார்த்தை நடத்தி, பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

செயற்குழு கூட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு
போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் குமரி கடற்கரைப் பகுதிகள்
நெல்லை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்
அகரம் ஊராட்சியில் ஜெயலலிதாவின் 8.ம் ஆண்டு நினைவேந்தல்
திருப்புல்லாணி அருகே அரசு பேருந்து நிலை தடுமாறி தலை குப்புற கவிழ்ந்து விபத்து !
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

ஆக்ஸ்போர்டு பல்கலையில் முதல்வர் சிறப்புரை; எல்இடி திரையில் ஒளிபரப்பு

September 6, 2025
44 Views
மாற்று கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைப்பு விழா
திரவுபதி அம்மன் கோயில் தெரு மக்கள்
தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் ஆதி சக்தி ஞானபீடத்தில் நூல் வெளியீட்டு விழா
கோட்டார் – செட்டிகுளம் சாலையில் மழை நீர் வடிகால் பணி; சவேரியார் கோயில் திருவிழாவிற்கு முன்பு முடிக்க உத்தரவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account