By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது
திண்டுக்கல்மாவட்டம்

குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது

Last updated: June 14, 2024 12:22 pm
June 14, 2024
153 Views
Share
SHARE

திண்டுக்கல் ஜுன் :13

 

திண்டுக்கல் அமைதி அறக்கட்டளையின் சார்பாக புளியமரத்து கோட்டை ஊராட்சி மற்றும் உசிலம்பட்டி ஊராட்சி ஆகிய பகுதிகளில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் 18 வயதுக்கு உட்பட்ட எந்த குழந்தையும் தொழிலாளராக உருவாகாமல் இருப்பதற்காக ஊராட்சி ஒன்றியம் மற்றும் அமைதி அறக்கட்டளை இணைந்து பள்ளி மாணவர்களிடையே தொழிலாளர் இளம் தொழிலாளர் முறை பாதிப்பு குறித்தும் இளம் தொழிலாளர்கள் உருவாகாமல் இருப்பதற்கான வழிவகைகள் குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கு. அமைதி அறக்கட்டளையின் தலைவர் ரூபபாலன்  தலைமை தாங்கினார்.நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் அழகுமுத்து மற்றும் பள்ளி ஆசிரியர்கள் முன்னிலை வகித்தார்கள்.புவனேஸ்வரி  வரவேற்புரை ஆற்றினார். அமைதி அறக்கட்டளையின் மேலாளர்  ஆ சீனிவாசன், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பவித்ரா, திவ்யா, மணி மேகலை ரேணுகா தேவி ஆகியோர்களின் கருத்துரையிலும்   கூட்டத்தினை பணியாளர்கள் ராஜேஸ்வரி  ஒருங்கிணைப்பு செய்தார்கள். கூட்டத்தில் மாணவர்கள் நாங்கள் குழந்தை தொழிலாளராக உருவாக மாட்டோம் என்று  உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.இந்நிகழ்ச்சியில் முடிவில் சங்கீதா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கம்பம் ராணாஸ் லாடபதி சிலம்ப மாணவர்கள் சாதனை
விஜய் பின்னால் சென்று விபத்தில் சிக்கிய மாணவர் உயிரிழப்பு
தஞ்சாவூரில் மூளை சாவு அடைந்த முதியவரின் உடல் உறுப்புகள் தானம்: 3 பேர் பயன்
கம்பத்தில் நிர்வாகி பொறுப்பு நிறைவு பாராட்டு விழா
தமிழக அரசு ஒரு மருத்துவ கல்லூரிக்கு கூட இடத்தை பெற்றுத்தர முடியவில்லை; டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கருங்கல் அருகே கடன் தொல்லை

March 3, 2025
95 Views
விஜய் வசந்த் எம்.பி ரம்ஜான் வாழ்த்து
கேடிஎம் 390 டியூக் மற்றும் அட்வென்சர் மாடல்களில் 350சிசி என்ஜினுடன் அறிமுகம்
டி.என் புதுக்குடியில் பாஜக வெற்றி கொண்டாட்டம்
சிவகங்கையில் லஞ்சம் வாங்கிய
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account