By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமன்துறையில் விஜய்வசந்த் எம்பி பிறந்த தினம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ராமன்துறையில் விஜய்வசந்த் எம்பி பிறந்த தினம்
கனஂனியாகுமரி

ராமன்துறையில் விஜய்வசந்த் எம்பி பிறந்த தினம்

Last updated: May 24, 2025 4:27 pm
May 24, 2025
42 Views
Share
SHARE

புதுக்கடை, மே- 21

கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சி பொருளாளருமான விஜய் வசந்த் 42-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் மீனவர் காங்கிரஸ் சார்பில் ராமன்துறை மீனவ கிராமத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடபட்டது.
தமிழ்நாடு மீனவர் காங்கிரஸ் தலைவர் ஜோர்தான் தலைமையில் குமரி மேற்கு மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் அந்தோனிபிச்சை, இனயம் புத்தன்துறை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஸ்டாலின், ராமன்துறை கிராம காங்கிரஸ் தலைவர் ரீத்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம் எல் ஏ , குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் Dr. பினுலால் சிங் ஆகியோர் 42-மீனவ பெண்களுக்கு வசந்த் & கோ ராட்சச குடை, மீன் விற்பனை செய்வதற்கான மீன் சருவம், ஏழை மீனவ பெண்களுக்கு 5-கிலோ பாக்கெட் இலவச அரிசி ஆகியவைகளை இலவசமாக வழங்கினார்கள். நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வட்டார அளவில் உயர் கல்வி மன்றங்கள்; தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
அருமனையில் பூட்டிய மதுக்கடை 13 நாட்களுக்கு பின் திறப்பு: பொதுமக்கள் போராட்டம்
நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறை அதிரடி
ஆரல்வாய்மொழி அருகே ஓடைக்குள் பாய்ந்த பால் லாரி; டிரைவர் உயிரிழப்பு
அருமனை அருகே மனைவியின் கள்ளக்காதலனை தாக்கிய சம்பவம்: காயமடைந்த தொழிலாளி சாவு: கணவர் உட்பட 3 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

ஆட்சி அமைக்க அழைக்க மறுப்பதாக கூறி கவர்னரை கண்டித்து தஞ்சாவூரில் காங்கிரஸ் தவெகவினர் ஆர்ப்பாட்டம்

May 9, 2026
53 Views
தென்காசி கோவில் கும்பாபிஷேகம் தடை இல்லை
கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு
திமுக செயல் வீரர்கள் கூட்டம்
திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account