By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நகை பறிக்க முயன்ற பிளஸ் 1 மாணவன் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நகை பறிக்க முயன்ற பிளஸ் 1 மாணவன் கைது
கனஂனியாகுமரிமாவட்டம்

நகை பறிக்க முயன்ற பிளஸ் 1 மாணவன் கைது

Last updated: January 6, 2025 11:48 am
January 6, 2025
41 Views
Share
SHARE

தக்கலை, ஜன- 6


 குமாரபுரம் பகுதி சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் தம்பி மனைவி சிந்து (57) இவர் அந்த பகுதியில் உள்ள அவரது குடும்ப கோவிலை சுத்தம் பணியில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர் திடீரென சிந்துவின் கழுத்தில் கிடந்த மூன்றே கால் பவுன் செயினை பறிக்க முயன்றார். சிந்து கூச்சலிடவே , மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

     இது குறித்து சிந்து கொற்றிகோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள சிசிடி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தேடுதல் நடத்தினர். இதில் சிந்து வின் நகை பறித்தது அதே பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரை இன்று 5-ம் தேதி  கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவரிடம் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

வழக்கறிஞர் அணிகள் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை புனித பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு
முதுமையில் வாட்டிய தீராத நோய். வயதான தம்பதி தற்கொலை
அரசு பெண்கள் மேல்நிலை ப் பள்ளியில் நடந்த விழிப்புணர்வு
நாகர்கோவிலில் வீடு புகுந்து மூதாட்டியை கத்தியால் குத்தி நகை கொள்ளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் உதவி தொகை

April 16, 2025
46 Views
துறையூர் அருகே தமிழக அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
உடல் நிலை குறைவு காரணமாக மயங்கி விழுந்தவர் மரணம்
குழந்தை இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்
விளாத்திகுளம் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத சாலையால் பொதுமக்கள் அவதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account