By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுயஉதவி குழுக்களுக்கு ரூ.112.54மதிப்பீட்டில் கடன் இணைப்புக்கானஆணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சுயஉதவி குழுக்களுக்கு ரூ.112.54மதிப்பீட்டில் கடன் இணைப்புக்கானஆணை
சென்னைமாவட்டம்

சுயஉதவி குழுக்களுக்கு ரூ.112.54மதிப்பீட்டில் கடன் இணைப்புக்கானஆணை

Last updated: September 16, 2024 5:11 pm
September 16, 2024
124 Views
Share
SHARE

935 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.112.54மதிப்பீட்டில் கடன் இணைப்புக்கானஆணைகளை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்திரு.ஆர்.காந்தி அவர்கள் வழங்கினார்கள்.

மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மதுரையில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் இணைப்புக்கான ஆணைகளை 

வழங்கியதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற 

அரசு விழாவில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 935 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.112.54 மதிப்பீட்டில் கடன் இணைப்புக்கான ஆணைகளை மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் 

ஆர்,காந்தி அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர்,‌ திருவள்ளூர்

சட்டமன்ற உறுப்பினர்கள்  வி.ஜி. ராஜேந்திரன், மற்றும்  திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், ஆகியோர் முன்னிலையில் வழங்கப்பட்டது, மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 935 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 13642 மகளிருக்கு 5.112.54 மதிப்பீட்டின் கடன் இணைப்புகளுக்கான ஆணைகளையும், 

மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ரூ.51.65 இலட்சம் மதிப்பீட்டில் பேக்கரி ஸ்டால் அழகு நிலையம் துணி வியாபாரம் தையல் தொழில் அரிசி வியாபாரம் ஹோட்டல் மளிகை கடை ஆகியவை அமைப்பதற்கான வங்கிக் கடன் உதவிகளும், சமூகநலத் துறை சார்பில் சத்திய வாணி அம்மையார் நினைவு விலை இல்லா தையல் இயந்திரம் திட்டத்தின் கீழ் 91 பயனாளிகளுக்கு ரூ 6.62 இலட்சம் மதிப்பீட்டில் தையல் இயந்திரத்தினை வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மகளிர் திட்ட இயக்குனர்  செல்வராணி, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி முதல்வர் கயல்விழி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் ராஜேஷ் குமார், மாவட்ட கவுன்சிலர், விஜயகுமாரி, திருவலங்காடு ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் சுஜாதா, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர்கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசால் வழங்கப்பட்ட இடத்தை மீட்டு தர கோரிக்கை
ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் திறப்பு விழா
ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் பிளாஸ்டிக் மற்றும் பாலிமர் துறை அபார வளர்ச்சி பெறும்; பிளாஸ்டிக் துறை வல்லுநர் பேட்டி
நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயருக்கு “ஹோலிகிராஸ் கல்லூரி பெண்கள் விருது”
பிராணிகள் வதை தடுப்பு சங்க மேலாண்மை குழு கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்சென்னைதமிழ்நாடு

சென்னை மடிப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ நவசக்தி காமாக்ஷி அம்பாள் திருக்கோயில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம்

June 25, 2026
47 Views
ஆரி ஒர்க் தையல் இலவச பயிற்சி முகாம்
அதங்கோடு கிருஷ்ணசுவாமி கோயில் மஹா கும்பாபிஷேகம் மற்றும் திருக்கொடிமர பிரதிஷ்டை நாளை நடக்கிறது
கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை
கோவிலுக்கு செல்லும் தார் சாலையை சீரமைக்க பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account