By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரூர் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரூர் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது
தமிழ்நாடுதருமபுரி

விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரூர் வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: சேலத்தில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது

Last updated: May 21, 2026 6:32 pm
May 21, 2026
29 Views
Share
SHARE

தருமபுரி, மே 21 –

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே கீரைப்பட்டி அடுத்த கெளாப்பாறை பகுதியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் சந்தோஷ் குமார் (23). பட்டதாரியான இவர் தனது தந்தை செய்து வரும் தொழிலுக்கு உதவியாக இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 17ம் தேதி அவர் கோவையிலிருந்து தருமபுரிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே வந்த போது எதிர்பாராத விதமாக சந்தோஷ்குமார் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சந்தோஷ் குமார் மூளைச்சாவு அடைந்தார்.

இதைத் தொடர்ந்து வாலிபரின் குடும்பத்தினர் சம்மதத்துடன் உடல் உறுப்புக்கள் தானம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து சந்தோஷ் குமாரின் இதயம், சிறு குடலும் உரிய பாதுகாப்பு சாதனங்களில் வைக்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மின்னல் வேகத்தில் சேலம் விமான நிலையத்திற்கு 3 மணிக்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து பயணிகள் விமானம் மூலம் சென்னைக்கு விரைந்த இதயம் ரீலா மருத்துவமனைக்கும், சிறுகுடல் எம் ஜி எம் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டன.

தனது உயிரை விட்டு மேலும் இரண்டு பேருக்கு மறுவாழ்வு கொடுத்து விட்டு சென்றுள்ளதாக வாலிபர் சந்தோஷ் குமாரின் உறவினர்கள் சோகம் கலந்த நெகிழ்ச்சியுடன் கூறினர். மரணத்திலும் மனித நேயத்துடன் சந்தோஷ் குமார் குடும்பத்தினர் செயல்பட்டு உள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். இதே தொடர்ந்து சேலம் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சந்தோஷ் குமார் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி அருகே குடிநீர் குழாயை சரி செய்து குடிநீர் வழங்க வேண்டுமென்று கூறி கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்
நாகர்கோவிலில் போதை மாத்திரை ஊசியுடன் 5 பேர் சிக்கினர்; மதுவிலக்கு போலீசார் விசாரணை
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பாரதிதாசன் பிறந்தநாள் விழா கருத்தரங்கம்
புதுக்கடை அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
குறுவட்ட போட்டியில் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதல் இடம் பிடித்து வெற்றி: மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு: பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

February 17, 2025
60 Views
குமரி மாவட்ட திருக்கோயில்களில் தரமற்ற பூஜை பொருட்கள் அதிக விலையில் விற்பனை
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புகையால் மாசடைந்த ராஜா கோரி சுடுகாட்டை சோலையாக மாற்ற 1500 மரக்கன்றுகளை மாவட்ட கலெக்டர், எம்.பி, எம்.எல்.ஏக்கள் , மேயர் நட்டனர்
மார்த்தாண்டம் அருகே கடையில் பேட்டரிகள் திருடிய 3 பேர் கைது
அமைந்தகரை “அம்பா ஸ்கை வாக்” மாலில் புதிய கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையம் திறப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account